கொரோனா பாதிப்பு எதிரொலி.. நிலைமையை ஆய்வு செய்ய மோடி தலைமையில் மாலை அவசர அமைச்சரவை கூட்டம்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
Recommended Video
சீனாவையே ஒரு கலக்கு கலக்கி வந்த கொரோனா வைரஸ், தற்போது அங்கு தாக்கத்தை குறைத்து கொண்டு மற்ற நாடுகளில் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் உயிரிழந்துவிட்டனர். இந்தியாவில் கேரளாவில் 19 பேரும், மகாராஷ்டிராவில் 14 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும், டெல்லியில் 7 பேரும், கர்நாடகாவில் 6 பேரும், லடாக்கில் 3 பேரும், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஜம்மு- காஷ்மீர், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் வெளிநாட்டினர் 17 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் பெரிய பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் வீட்டிலிருந்த படியே பணியாற்றுங்கள் என்று கூறி கொரோனா பரவலை பல வகைகளில் தடுக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அவசரமாக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இதில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் அந்த நோய் பரவாததை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications