இந்தியாவில் 24 மணி நேரத்தில் 29,842 கொரோனா கேஸ்கள்.. 10 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு.. ஷாக்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 937,487 ஐ தொட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் சராசரியாக 29 ஆயிரம் கேஸ்கள் இந்தியாவில் வர தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 29,842 கொரோனா கேஸ்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 24,315 ஐ தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 588 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா நிலை
இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து 593,080 பேர் குணமாகி உள்ளனர். தற்போது இந்தியாவில் 320,092 கொரோனா ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர் மகாராஷ்டிராவில் 2,67,665 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக 107665 பேர் இருக்கிறார்கள். அதேபோல் 149007 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர். மொத்தமாக 10695 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.

தமிழகம் நிலை
தமிழகத்திலும் இன்னொரு பக்கம் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 1,47,324 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக 47,915 பேர் இருக்கிறார்கள். அதேபோல் 97,310 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர். மொத்தமாக 2,099 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.

டெல்லி எப்படி
டெல்லியில் 1,15,346 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக 18,664 பேர் இருக்கிறார்கள். அதேபோல் 93,236 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர். மொத்தமாக 3,446 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.

கர்நாடகா எப்படி
கர்நாடகா தற்போது குஜராத்தை முந்தி 4ம் இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகாவில் 44,077 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக 25,836 பேர் இருக்கிறார்கள். அதேபோல் 17,391 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர். மொத்தமாக 846 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications