இந்தியாவில் தீவிரம் அடையும் கொரோனா.. 52 சோதனை மையங்கள் அறிவிப்பு.. தமிழகத்தில் எங்கு தெரியுமா?

இந்தியாவில் மொத்தம் 52 இடங்களில் கொரோனா பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் மொத்தம் 52 இடங்களில் கொரோனா பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

Recommended Video

    கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி.. கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

    இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 73 பேருக்கு கொரோனா பாதிப்பட்டுள்ளது. இதில் இத்தாலியை சேர்ந்த பயணிகள் 16 பேர் அடக்கம்.

    Coronavirus: Totally 52 test centers created for testing of the epidemic in India

    கேரளாவில்தான் இந்த வைரஸ் தாக்குதல் அதிக பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா (17), மகாராஷ்டிரா (11), உத்தர பிரதேசம் (10), டெல்லி (6), கர்நாடகா (4), லடாக்(3), ராஜஸ்தான் (1), தெலுங்கானா (1), தமிழ்நாடு (1), ஜம்மு காஷ்மீர் (1) and பஞ்சாப் (1) ஆகியோருக்கு வைரஸ் தாக்கியுள்ளது .

    இந்த நிலையில் இந்தியாவில் எங்கெல்லாம் கொரோனா சோதனைகளை மேற்கொள்ளலாம் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 52 இடங்களில் கொரோனா சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

    ஆந்திர பிரதேசம்

    1. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி, திருப்பதி

    2. ஆந்திரா மறுத்து கல்லூரி, விசாகப்பட்டினம்

    3. ஜிஎம்சி, அனந்தபூர்.

    அந்தமான் & நிக்கோபார்

    4. ரீஜினல் மருத்துவ ஆராய்ச்சி மையம்

    அசாம்

    5.கவுகாத்தி மருத்துவ கல்லூரி

    டெல்லி

    6.அரசு மருத்துவ கல்லூரி
    7.எய்ம்ஸ்
    8.தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம்

    மஹாராஷ்டிரா

    9.இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, நாக்பூர்
    10கஸ்தூர்பா நோய் தோற்று மருத்துவமனை, மும்பை

    ராஜஸ்தான்

    11.சாவாய் மான் சிங், ஜெய்ப்பூர்
    12 .டாக்டர் எஸ்.எஸ் மெடிக்கல் காலேஜ், ஜால்வர்
    13. எஸ்பி மருத்துவ கல்லூரி

    தமிழ்நாடு

    14.நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை
    15. அரசு மருத்துவ கல்லூரி, தேனி

    உத்தர பிரதேசம்

    16. கிங்ஸ் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், லக்னோ
    17 .மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
    18. ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அலிகார்

    உத்தராகண்ட்

    19. அரசு மருத்துவக் கல்லூரி, ஹல்த்வானி

    மேற்கு வங்கம்

    20 கொல்கத்தாவின் தேசிய காலரா மற்றும் நுரையீரல் நோய்கள் நிறுவனம்
    21.IPGMER, கொல்கத்தா

    மத்திய பிரதேசம்

    22.அகில இந்திய நிறுவனம் மருத்துவ அறிவியல், போபால்
    23.பழங்குடி ஆரோக்கியத்தில் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRTH), ஜபல்பூர்

    கேரளா

    24.தேசிய வைராலஜி பிரிவு
    25.அரசு மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம்
    26.அரசு மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு

    கர்நாடகா

    27.பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூர்
    28.தேசிய வைராலஜி புலம் பிரிவு பெங்களூர்
    29.மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மைசூர்
    30.ஹாசன் இன்ஸ்ட். மெட். அறிவியல், ஹாசன்
    31.ஷிமோகா இன்ஸ்ட். மெட். அறிவியல், சிவமோகா

    Coronavirus: Totally 52 test centers created for testing of the epidemic in India

    குஜராத்

    32.பிஜே மருத்துவக் கல்லூரி, அகமதாபாத்
    33.எம்.பி.ஷா அரசு மருத்துவக் கல்லூரி, ஜாம்நகர்

    ஹரியானா

    34.பிபிஎஸ் அரசு மருத்துவக் கல்லூரி, சோனிபட்
    35.பண்டிட். பி.டி. சர்மா முதுகலை பட்டதாரி இன்ஸ்ட். மெட். அறிவியல், ரோஹ்தக், ஹரியானா

    ஹிமாச்சல் பிரதேஷ்

    36.இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, சிம்லா, இமாச்சலப் பிரதேசம்
    37.டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மெட். கல்லூரி, காங்க்ரா, தந்தா

    ஜம்மு மற்றும் காஷ்மீர்

    38.ஷெர்-இ- காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஸ்ரீநகர்
    39.அரசு மருத்துவக் கல்லூரி, ஜம்மு

    ஜார்கண்ட்

    40.எம்.ஜி.எம் மருத்துவக் கல்லூரி, ஜாம்ஷெட்பூர்

    மெகாலயா

    41.உடல்நலம் மற்றும் மருத்துவ அறிவியல் NEIGRI, ஷில்லாங்

    மணிப்பூர்

    42. ஜேஎன் மருத்துவ அறிவியல் மருத்துவ நிலையம்

    ஒடிசா

    43.பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்

    பஞ்சாப்

    44.அரசு மருத்துவ கல்லூரி, பாட்டியாலா
    45.அரசு மருத்துவ கல்லூரி, அம்ரித்சர்

    புதுச்சேரி

    46.ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, புதுச்சேரி

    தெலுங்கானா

    47.காந்தி மருத்துவக் கல்லூரி, செகந்திராபாத்

    திரிபுரா

    48.அரசு மருத்துவக் கல்லூரி, அகர்தலா

    பீகார்

    49.ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி நிறுவனம், பாட்னா

    சண்டிகர்

    50.முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர்

    சத்தீஸ்கர்

    51.அகில இந்திய நிறுவனம் மருத்துவ அறிவியல், ராய்ப்பூர்
    52. அரசு மருத்துவ கல்லூரி, ராய்பூர்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+