இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,678 பேருக்கு கொரோனா.. கொஞ்சம் கொஞ்சமாக சரியும் கேஸ்கள்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,678 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 4,36,22,651 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
Recommended Video
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 42 பேர் கொரோனாவிற்கு பலி ஆகி உள்ளனர். 5,25,428 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பலி ஆகி உள்ளனர்.
இந்தியாவில் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,30,713 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 3,662 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 673 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 39,79,694 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 40,082 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு ஆக்டிவ் கேஸ்கள் 6,718 என்று அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் ஒருவர் பலியாகி உள்ளார்.

குஜராத்
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 511 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் யாரும் பலியாகவில்லை. இதுவரை குஜராத்தில் 10,948 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 11,23,270, பேர் அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 12,38,432 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 4,214 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் புதிதாக 1189 கேஸ்கள் பதிவானது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 235 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மே 25ம் தேதிக்கு பின் அங்கு பதிவான மிக குறைவான கேஸ் ஆகும் இது. அங்கு இதுவரை 80,05,213 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 18,027 ஆக உள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 2448 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 35,03,977 பேருக்கு இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் யாரும் பலியாகவில்லை. 38,028 பேர் இதுவரை தமிழ்நாட்டில் பலியாகி உள்ளனர். ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 18,802 ஆக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications