டெல்லியில் காகித தொழிற்சாலையில் தீ விபத்து.. ஒருவர் பலி.. தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டம்!
டெல்லியில் பட்பார்கஞ் தொழிற்சாலை பகுதியில் உள்ள காகித தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
டெல்லி: டெல்லியில் பட்பார்கஞ் தொழிற்சாலை பகுதியில் உள்ள காகித தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
டெல்லியில் பட்பார்கஞ் தொழிற்சாலை பகுதியில் நிறைய நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன் இங்கு இருக்கும் தனியார் காகித உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானார். அங்கு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 10க்கும் அதிகமானோர் தொழிற்சாலைக்குள் சிக்கி உள்ளனர்.
இங்கு ஏற்பட்ட தீயை அணைக்க 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Recommended Video
டெல்லியில் கடந்த வாரம்தான் பிராகார்கி பகுதியில் இதேபோல் தனியார் தொழிற்சாலையில் கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications