டென்ஷனில் டெல்லி... பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கையால் முக்கிய இடங்களில் அதிரடி சோதனை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கிற எச்சரிக்கையால் டெல்லியில் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர்.

இந்த முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனிடையே டெல்லியிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து இன்று டெல்லி நகரத்தின் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications