மோடி சர்கார்... ஹர்ஷ் வர்த்தன் மீண்டும் மத்திய அமைச்சரானார்
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஹர்ஷ் வர்த்தன் அமைச்சராக பதவியேற்றார்.
2-வது முறையாக நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பதவி ஏற்றார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

மேலும் மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங், அமித்ஷா, நித்ன் கட்காரி, டி.வி சதானந்த கவுடா, ரவி சங்கர் பிரசாத், சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, நிரஞ்சன் ஜோதி, அர்ஜூன் ராம் மெக்வால், எஸ் ஜெய்சங்கர், ரமேஷ் போக்கரிய, பிரகாஷ் ஜவடேகர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராம் விலாஸ் பாஸ்வான், முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மமேந்திர பிரதான், டி.வி சதானந்த கவுடா, ஜிதேந்திர சிங் பதவி ஏற்றனர்.
இந்தநிலையில், மத்திய அமைச்சராக ஹர்ஷ் வர்த்தன் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஹர்ஷ் வர்த்தன் 2 வது முறையாக அமைச்சராக பதவியேற்றார்.
கான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ் படிப்பும், அதே கல்லூரியில் காது மூக்கு தொண்டை மருத்துவத்தில் முதுகலைப் படிப்பும் முடித்த ஹர்ஷ் வர்த்தன் இதற்கு முன்பு பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
1.சிறு வயது முதலே ஹர்ஷ்வர்தன் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தவர்.
2.1993 ஆம் ஆண்டில் டெல்லியின் முதல் சட்டசபை உருவாக்கப்பட்ட போது, கிருஷ்ணாநகர் தொகுதியில் வென்று, சுகாதாரம் மற்றும் சட்டத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
3.1996 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சர் பொறுப்பும் இவருக்கு அளிக்கப்பட்டது.
4.1998, 2003, 2008 மற்றும் 2013 என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
5. 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிக எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்த போதும் தனிப்பெரும்பான்மையில்லாத காரணத்தால் ஆட்சி அமைக்க இயலவில்லை.
6 2014 நவம்பர் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
7.2014 சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications