மலை உச்சியில் மிகவும் ஆபத்தான சாலையில் யூடர்ன் அடித்த கார்? வீடியோ உண்மைதானா? நெட்டிசன்கள் சந்தேகம்
டெல்லி: மலையின் உச்சியில் நீல நிறத்தினாலான கார் ஒன்று யூடர்ன் அடித்த வீடியோ காட்டுத் தீயாய் பரவி வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த யூடர்னை அடித்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Recommended Video
இன்னும் சிலர் இந்த வீடியோ உண்மையானதா என்பதையும் ஆராயத் தொடங்கிவிட்டனர். எந்த ஒரு வேலையையும் ஈடுபாட்டுடன் செய்யும் போது அதில் தவறு ஏதேனும் நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் நாம் செய்யும் தொழிலை விரும்ப விரும்ப அதில் புதிய புதிய விஷயங்களை செய்வதில் நம்மை தயார்படுத்திக் கொள்வோம். கார் ஓட்டுவது, லாரி ஓட்டுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தப்படுத்துதல் என எந்த வேலையாக இருந்தாலும் அதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.

நம்மால் முடியும்
செய்யும் வேலையில் நம்பிக்கை வைக்க வேண்டும். நம் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்மால் முடியும் , நம்மால் முடியாட்டி வேறு யாரால் முடியும் என்பதையும் உணர வேண்டும். அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத் தீயாய் பரவி வருகிறது. குறுகிய மலை உச்சியில் நீல நிற கார் ஒன்று யூடர்ன் அடிப்பதுதான் அந்த வீடியோ.

காரை லாவகமாக திருப்பிய டிரைவர்
சுமார் 1.22 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் காரை லாவகமாக திருப்பும் டிரைவரின் திறமையை பலரும் பாராட்டி வருகிறார்கள். ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோ 1.5 மில்லியன் பார்வைகளை அள்ளியிருந்தது. சிலர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர். சிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு இது உண்மைதானா என கேட்கிறார்கள்.

மலை முகடு
காரணம் மிகவும் குறுகிய சாலை, மலை முகடு, கொஞ்சம் பிசிறினாலும் கீழே விழ வேண்டிய நிலை. அந்த வீடியோவில் ஒரு கட்டத்தில் காரை திருப்பும் போது டயர் அந்தரத்தில் தொங்கும். அதையும் லாவகமாக சமாளித்து காரை டிரைவர் திருப்பியுள்ளார். இது நிச்சயம் அந்த டிரைவருக்கு அவர் மேல் இருக்கும் நம்பிக்கை, விடா முயற்சி, அனுபவத்தையே காட்டுகிறது என்கிறார்கள்.

வீடியோ
மேலும் இதை அனுபவமிக்க ஓட்டுநர்கள் கூட செய்ய துணியாத ஒன்று. ஆனால் இதன் மற்றொரு ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவும் பகிரப்படுகிறது. அதில் அந்த சாலைக்கு கீழே மற்றொரு சாலை இருப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. எனவே வீடியோவின் உண்மைத்தன்மை என்ன என்பது தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications