ஹரியானாவில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 3.1 ஆக பதிவு- அதிர்ந்தது டெல்லி- வீதிகளில் மக்கள் தஞ்சம்!
டெல்லி: டெல்லியில் இன்று நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் பொதுமக்களை பெரும் அச்சமடைய வைத்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
அண்மையில் ஆப்கானில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களில் 8,000 பேர் வரை பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைகளை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் போதும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படும் போதும் பாகிஸ்தான், இந்தியாவிலும் கடும் நில அதிர்வுகள் உணரப்படுகின்றன.

தற்போது ஹரியானாவின் பரிதாபாத்தை மையமாக வைத்து நிலத்தடியில் 10 அடிக்கு கீழே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.1 அலகுகளாகப் பதிவானது. இதனால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டது.
தலைநகர் டெல்லியில் வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.
#BREAKING: #earthquakes tremors felt in Delhi.
— Md Husnain (@mdrj007) October 15, 2023
Details awaited. #earthquake #Delhi #DelhiHalfMarathon #DelhiEarthquake #DelhiNCR #भूकंप #Tremors #ENGvsAFG #UttarPradesh #Haryana #Noida #INDvsPAK pic.twitter.com/uyyFjDbQ6G
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications