இனிமே கெடுபிடி இருக்காது.. நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகளை விலக்கியது தேர்தல் ஆணையம்!
டெல்லி: நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் விலக்கிகொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் மே 26ஆம் தேதி முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் நீடித்து வந்த தேர்தல் விதிமுறைகள் விலக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வழக்கமான நலத்திட்ட அறிவிப்புகள், நலத்திட்டங்கள் வழங்குவது, உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.
இதேபோல் வாகன தணிக்கை உள்ளிட்டகெடுபிடிகளும் இருக்காது என தெரிகிறது.
-
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications