வேலையின்மை தலைவிரித்தாடுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா மக்களே?
டெல்லி: ரயில்வேயில் கடை நிலை பதவிகளில் பணியாற்ற பொறியாளர்கள், முதுகலை பட்டதாரிகள் என விண்ணப்பித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் பணியாற்ற கேங்க்மேன், கேபின்மேன், ஹெல்பர்கள், கீ மேன், டிராக்மேன் மற்றும் வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியே 10-ஆம் வகுப்பு தேர்ச்சிதான்.

கடைநிலை பதவிகளான இந்த வேலைகளுக்கு 2 கோடி விண்ணப்பங்களை ரயில்வே நிர்வாகம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் 4.91 லட்சம் பொறியாளர்களும், 41 ஆயிரம் முதுகலை பொறியாளர்களும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகள் 86000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வெறும் 18ஆயிரம் சம்பளத்துக்கு இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளதால் ரயில்வே நிர்வாகம் செய்வதறியாது திகைத்துள்ளது. இத்தனை விண்ணப்பங்களில் 75,500 பேரை தேர்வு செய்துள்ளது.

கடைநிலை வேலைக்கு இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளதைவிட வேலையின்மைக்கு வேறு எதையும் சிறந்த உதாரணமாக சொல்லிவிட முடியாது.
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications