டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள் Exit Poll Results ) வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்; ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகளின் லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்
Oct 05, 2024, 8:07 pm IST
ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபையா? Axis My India எக்ஸிட் போல் முடிவுகள்:
தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் 35-45
பாஜக 24-34
மக்கள் ஜனநாயகக் கட்சி 4-6
இதர கட்சிகள் 8-23
Oct 05, 2024, 8:00 pm IST
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள்: ஜம்மு பிராந்தியத்தில் பாஜக கணிசமான இடங்களைப் பெறும்; ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு அதிகபட்சமாக ஒரு இடம் கிடைக்கலாம்; ஜம்முவில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சொற்ப இடங்கள் கிடைக்கும்; ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும்.
Oct 05, 2024, 7:47 pm IST
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள்
Exit Polls LIVE: காஷ்மீர்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி; ஹரியானா- காங்கிரஸ் தனித்துஆட்சியை கைப்பற்றும்!
ஹரியானா PMarq எக்ஸிட் போல் முடிவுகள்
காங்கிரஸ் 51 முதல் 61 இடங்கள்
பாஜக 27 முதல் 35 இடங்கள்
ஜேஜேபி 0 முதல் 1 இடம்
லோக்தள் கூட்டணி 1 முதல் 5 இடம்
இதர கட்சிகள் 4 முதல் 9 இடம்
Oct 05, 2024, 7:32 pm IST
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் AAJ TAK- C Voter
காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 6 முதல் 12 இடங்கள்
பாஜக 27 முதல் 32 இடங்கள்
இதர கட்சிகள் 6 முதல் 11 இடங்கள்
Oct 05, 2024, 7:31 pm IST
ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்பதும் சில எக்ஸிட் போல் முடிவுளின் கணிப்பு.
Oct 05, 2024, 7:27 pm IST
ஹரியானா கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்
அரியணை ஏறுது காங்கிரஸ்! ஹரியானாவில் பாஜக "கிளீன் போல்ட்" .. ரீபப்ளிக் -மெட்ரைஸ் எக்சிட் போல் கணிப்பு
ஜம்மு காஷ்மீர் India today- C Vovter:
காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்கள்
பாஜக 27 முதல் 32 இடம்
மக்கள் ஜனநாயகக் கட்சி 6 முதல் 12 இடங்கள்
இதர கட்சிகள் 6 முதல் 11 இடம்
Oct 05, 2024, 7:14 pm IST
ஜம்மு காஷ்மீர் India today- C Vovter:
காஷ்மீர் பள்ளத்தாகில் 46 தொகுதிகளில் கணிப்பு
பாஜக 0 முதல் 1 இடம்
காங்கிரஸ் கூட்டணி 29 முதல் 33 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 6 முதல் 10 இடங்கள்
இதர கட்சிகள் 6 முதல் 10 இடம்
Oct 05, 2024, 7:06 pm IST
ஜம்மு காஷ்மீர் India today- C Vovter:
ஜம்மு பிராந்தியத்தின் 43 தொகுதிகளில் கணிப்பு
பாஜக 27 முதல் 31 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 15 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 0 முதல் 2 இடங்கள்
இதர கட்சிகள் 0 முதல் 1 இடம்
Oct 05, 2024, 6:58 pm IST
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள் Poll of Polls:
தேசிய மாநாட்டுக் கட்சி 22 முதல் 25 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 18 முதல் 20 இடங்கள்
பாஜக 24 முதல் 29 இடங்கள்
காங்கிரஸ் 13 இடங்கள்
அப்னி கட்சி 0 முதல் 2 இடம்
இதர கட்சிகள் 2முதல் 3 இடம்
ஜேஜேபி 0 முதல் 3 இடங்கள்
லோக்தள் கூட்டணி 0 முதல் 6 இடங்கள்
Oct 05, 2024, 6:56 pm IST
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள் Republic Bharat - Matrize
etrize 11-15 28 25-31 12 0-2 0-1
தேசிய மாநாட்டுக் கட்சி 11 முதல் 15 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்கள்
பாஜக 25 முதல் 31 இடங்கள்
காங்கிரஸ் 12 இடங்கள்
அப்னி கட்சி 0 முதல் 2 இடம்
இதர கட்சிகள் 0 முதல் 1 இடம்
Oct 05, 2024, 6:54 pm IST
ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் Republic Bharat - Matrize
காங்கிரஸ் 55 முதல் 62 இடங்கள்
பாஜக 18 முதல் 24 இடங்கள்
ஜேஜேபி 0 முதல் 3 இடங்கள்
லோக்தள் கூட்டணி 0 முதல் 6 இடங்கள்
Oct 05, 2024, 6:53 pm IST
ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் Dhruv Research:
காங்கிரஸ் 50 முதல் 64 இடங்கள்
பாஜக 22- 32 இடங்கள்
Oct 05, 2024, 6:51 pm IST
ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் Dainik Bhaskar:
காங்கிரஸ் 44 முதல் 54 இடங்கள்
பாஜக 15- 29 இடங்கள்
ஜேஜேபி 0 முதல் 1 இடம்
லோக்தள் 1 முதல் 5 இடம்
Oct 05, 2024, 6:48 pm IST
ஹரியானா Dhruv Research எக்ஸிட் போல் முடிவுகள்
காங்கிரஸ்- 50 முதல் 64 இடங்கள்
பாஜக 22 முதல் 32 இடங்கள்
Oct 05, 2024, 6:43 pm IST
காஷ்மீர் Peoples Pulse எக்ஸிட் போல் முடிவுகள்
தேசிய மாநாட்டு கட்சி 33-35 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 7-11
பாஜக 23-27
காங்கிரஸ் 13-15
ஆம் ஆத்மி 0-1
இதர கட்சிகள் 4-5
Oct 05, 2024, 6:41 pm IST
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும்- Peoples Pulse எக்ஸிட் போல்
ஹரியானாவில் காங்கிரஸ் 55 இடங்களைக் கைப்பற்றும்- Peoples Pulse எக்ஸிட் போல்
ஹரியானாவில் பாஜக 26 இடங்களைக் கைப்பற்றும் - Peoples Pulse எக்ஸிட் போல்
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்- எக்ஸிட் போல்
Oct 05, 2024, 6:38 pm IST
ஹரியானா எக்ஸிட் போல்: பாஜக படு தோல்வி- காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்- Peoples Pulse
Oct 05, 2024, 6:30 pm IST
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகளை
India Today-C voter, Republic-Metrize, Jan ki Baat வெளியிடுகின்றன.
Oct 05, 2024, 6:08 pm IST
ஹரியானாவில் மாலை 5 மணி வரை 61% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஹரியானாவில் ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
Oct 05, 2024, 6:07 pm IST
ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை முதல் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
Oct 05, 2024, 5:25 pm IST
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.
Oct 05, 2024, 5:25 pm IST
ஹரியானா சட்டசபை தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம் - பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.
Oct 05, 2024, 5:25 pm IST
ஹரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து 3ஆவது முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன.
Oct 05, 2024, 5:25 pm IST
காங்கிரஸ் கட்சி, ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தன. முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து நின்றது. பாஜக 62 இடங்களில் போட்டியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி 60 இடங்களில் போட்டியிட்டுள்ளது. குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி 13 இடங்களில் போட்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 7 இடங்களில் களத்தில் உள்ளது.
Oct 05, 2024, 5:24 pm IST
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. குறிப்பாக, சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
Oct 05, 2024, 5:24 pm IST
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. செப்டம்பர் 18 ஆம் தேதி 24 தொகுதிகளிலும், செப்டம்பர் 25 ஆம் தேதி 26 தொகுதிகளிலும், அக்டோபர் 1 ஆம் தேதி 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளையும் சேர்த்து 63.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Oct 05, 2024, 5:24 pm IST
ஜம்மு காஷ்மீருக்கு அரசியலைப்பு சட்டம் பிரிவு 370இன் படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன. அதன் பின்னர் தற்போது தான் முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
READ MORE
5:22 PM, 5 Oct
ஹரியானாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், 6.30 மணி முதல் முன்னணி ஊடக நிறுவனங்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட உள்ளன.
5:24 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீருக்கு அரசியலைப்பு சட்டம் பிரிவு 370இன் படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன. அதன் பின்னர் தற்போது தான் முதல் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
5:24 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. செப்டம்பர் 18 ஆம் தேதி 24 தொகுதிகளிலும், செப்டம்பர் 25 ஆம் தேதி 26 தொகுதிகளிலும், அக்டோபர் 1 ஆம் தேதி 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளையும் சேர்த்து 63.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
5:24 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. குறிப்பாக, சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
5:25 PM, 5 Oct
காங்கிரஸ் கட்சி, ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தன. முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து நின்றது. பாஜக 62 இடங்களில் போட்டியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி 60 இடங்களில் போட்டியிட்டுள்ளது. குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி 13 இடங்களில் போட்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 7 இடங்களில் களத்தில் உள்ளது.
5:25 PM, 5 Oct
ஹரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து 3ஆவது முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன.
5:25 PM, 5 Oct
ஹரியானா சட்டசபை தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம் - பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.
5:25 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.
6:07 PM, 5 Oct
ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை முதல் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
6:08 PM, 5 Oct
ஹரியானாவில் மாலை 5 மணி வரை 61% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஹரியானாவில் ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
6:30 PM, 5 Oct
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகளை
India Today-C voter, Republic-Metrize, Jan ki Baat வெளியிடுகின்றன.
6:38 PM, 5 Oct
ஹரியானா எக்ஸிட் போல்: பாஜக படு தோல்வி- காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்- Peoples Pulse
6:41 PM, 5 Oct
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும்- Peoples Pulse எக்ஸிட் போல்
ஹரியானாவில் காங்கிரஸ் 55 இடங்களைக் கைப்பற்றும்- Peoples Pulse எக்ஸிட் போல்
ஹரியானாவில் பாஜக 26 இடங்களைக் கைப்பற்றும் - Peoples Pulse எக்ஸிட் போல்
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்- எக்ஸிட் போல்
6:43 PM, 5 Oct
காஷ்மீர் Peoples Pulse எக்ஸிட் போல் முடிவுகள்
தேசிய மாநாட்டு கட்சி 33-35 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 7-11
பாஜக 23-27
காங்கிரஸ் 13-15
ஆம் ஆத்மி 0-1
இதர கட்சிகள் 4-5
6:48 PM, 5 Oct
ஹரியானா Dhruv Research எக்ஸிட் போல் முடிவுகள்
காங்கிரஸ்- 50 முதல் 64 இடங்கள்
பாஜக 22 முதல் 32 இடங்கள்
6:51 PM, 5 Oct
ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் Dainik Bhaskar:
காங்கிரஸ் 44 முதல் 54 இடங்கள்
பாஜக 15- 29 இடங்கள்
ஜேஜேபி 0 முதல் 1 இடம்
லோக்தள் 1 முதல் 5 இடம்
6:53 PM, 5 Oct
ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் Dhruv Research:
காங்கிரஸ் 50 முதல் 64 இடங்கள்
பாஜக 22- 32 இடங்கள்
6:54 PM, 5 Oct
ஹரியானா எக்ஸிட் போல் முடிவுகள் Republic Bharat - Matrize
காங்கிரஸ் 55 முதல் 62 இடங்கள்
பாஜக 18 முதல் 24 இடங்கள்
ஜேஜேபி 0 முதல் 3 இடங்கள்
லோக்தள் கூட்டணி 0 முதல் 6 இடங்கள்
6:56 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள் Republic Bharat - Matrize
etrize 11-15 28 25-31 12 0-2 0-1
தேசிய மாநாட்டுக் கட்சி 11 முதல் 15 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்கள்
பாஜக 25 முதல் 31 இடங்கள்
காங்கிரஸ் 12 இடங்கள்
அப்னி கட்சி 0 முதல் 2 இடம்
இதர கட்சிகள் 0 முதல் 1 இடம்
6:58 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள் Poll of Polls:
தேசிய மாநாட்டுக் கட்சி 22 முதல் 25 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 18 முதல் 20 இடங்கள்
பாஜக 24 முதல் 29 இடங்கள்
காங்கிரஸ் 13 இடங்கள்
அப்னி கட்சி 0 முதல் 2 இடம்
இதர கட்சிகள் 2முதல் 3 இடம்
ஜேஜேபி 0 முதல் 3 இடங்கள்
லோக்தள் கூட்டணி 0 முதல் 6 இடங்கள்
7:06 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் India today- C Vovter:
ஜம்மு பிராந்தியத்தின் 43 தொகுதிகளில் கணிப்பு
பாஜக 27 முதல் 31 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 15 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 0 முதல் 2 இடங்கள்
இதர கட்சிகள் 0 முதல் 1 இடம்
7:14 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் India today- C Vovter:
காஷ்மீர் பள்ளத்தாகில் 46 தொகுதிகளில் கணிப்பு
பாஜக 0 முதல் 1 இடம்
காங்கிரஸ் கூட்டணி 29 முதல் 33 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 6 முதல் 10 இடங்கள்
இதர கட்சிகள் 6 முதல் 10 இடம்
7:15 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் India today- C Vovter:
காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்கள்
பாஜக 27 முதல் 32 இடம்
மக்கள் ஜனநாயகக் கட்சி 6 முதல் 12 இடங்கள்
இதர கட்சிகள் 6 முதல் 11 இடம்
7:27 PM, 5 Oct
ஹரியானா கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்
அரியணை ஏறுது காங்கிரஸ்! ஹரியானாவில் பாஜக "கிளீன் போல்ட்" .. ரீபப்ளிக் -மெட்ரைஸ் எக்சிட் போல் கணிப்பு
ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்பதும் சில எக்ஸிட் போல் முடிவுளின் கணிப்பு.
7:32 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் AAJ TAK- C Voter
காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்கள்
மக்கள் ஜனநாயகக் கட்சி 6 முதல் 12 இடங்கள்
பாஜக 27 முதல் 32 இடங்கள்
இதர கட்சிகள் 6 முதல் 11 இடங்கள்
7:34 PM, 5 Oct
ஹரியானா PMarq எக்ஸிட் போல் முடிவுகள்
காங்கிரஸ் 51 முதல் 61 இடங்கள்
பாஜக 27 முதல் 35 இடங்கள்
ஜேஜேபி 0 முதல் 1 இடம்
லோக்தள் கூட்டணி 1 முதல் 5 இடம்
இதர கட்சிகள் 4 முதல் 9 இடம்
7:41 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள்
7:47 PM, 5 Oct
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள்
Exit Polls LIVE: காஷ்மீர்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி; ஹரியானா- காங்கிரஸ் தனித்துஆட்சியை கைப்பற்றும்!
ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள்: ஜம்மு பிராந்தியத்தில் பாஜக கணிசமான இடங்களைப் பெறும்; ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு அதிகபட்சமாக ஒரு இடம் கிடைக்கலாம்; ஜம்முவில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சொற்ப இடங்கள் கிடைக்கும்; ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும்.
Haryana & Jammu Kashmir Exit Poll Results LIVE News Updates in Tamil (ஹரியானா & ஜம்மு காஷ்மீர் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்) :Stay tuned for live updates on the exit poll results for the Haryana and Jammu Kashmir Assembly Elections 2024 in Tamil. Get insights and analysis as various media channels reveal the predictions for these key elections.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.