தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. டெல்லி- ஹரியானாவை இணைக்கும் எல்லைகள் மூடல்!
டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் நிலையில் டெல்லியையும் ஹரியானாவையும் இணைக்கும் டிக்ரி, சிங்கு எல்லைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை விவசாயிகளுக்கு எதிரானது என கூறி விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் எல்லையில் குவிந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
போராடுவது தவறு என உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய நிலையிலும் வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியையும் ஹரியானாவையும் இணைக்கும் சிங்கு, டிக்ரி, ஆச்சண்டி, பியூ மன்யாரி, சாபோலி, மங்கேஷ் ஆகிய சாலைகளில் இரு வழி போக்குவரத்து இன்றைய தினம் மூடப்பட்டன.
இதனால் டெல்லியிலிருந்து ஹரியானா பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் லம்பூர் சாஃபியாபாத், பல்லா, சிங்கு பள்ளி டோல் வரி எல்லை வழியாகவோ அல்லது குருகிராம், ஃபரிதாபாத் வழியாகவோ செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications