டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
புது டெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அங்குள்ள சாஸ்திரி பவனில் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் பல துறைகளின் முக்கிய ஆவணங்களும் சாஸ்திரி பவனில் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சாஸ்திரி பவனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மத்திய அரசின் அலுவலகங்கள் நிறைந்த சாஸ்த்ரி பவனில் தீ பிடித்து எரிவதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications