பாஜக எம்பி ஹான்ஸ்ராஜ் அலுவலகம் முன் துப்பாக்கி சூடு.. மர்ம நபர் கைது.. டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் பாஜக எம்பி ஹான்ஸ்ராஜ் ஹான்ஸ் அலுவலகம் அருகே மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பாஜக எம்பி ஹான்ஸ்ராஜ் ஹான்ஸ் அலுவலகம் அருகே மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் பாடகரான ஹான்ஸ்ராஜ் ஹான்ஸ் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இந்த நிலையில் 2016 இறுதியில் பாஜகவில் சேர்ந்தவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்.

Firing outside BJP MP Hansraj Hans’ office: The Police has identified the person

டெல்லி வடமேற்கு தொகுதியில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரை தோற்கடித்து ஹான்ஸ்ராஜ் ஹான்ஸ் எம்பியாக தேர்வானார். டெல்லியில் ரோகினி பகுதியில் இவரது அலுவலகம் இருக்கிறது. இங்குதான் பாஜக எம்பிக்கள் பலரின் அலுவலகம் இருக்கிறது.

இந்த நிலையில் எம்பி ஹான்ஸ்ராஜ் ஹான்ஸ் அலுவலகம் அருகே மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர் துப்பாக்கி சூடு நடத்திய போது ஹான்ஸ்ராஜ் ஹான்ஸ் அங்கே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் டெல்லியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+