Nirmala sitharaman press meet | தொழில் துறை உற்பத்தி அதிகரிக்கிறது- நிர்மலா சீதாராமன்
டெல்லி: பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளச் சூழ்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வீட்டுவசதித் துறை சார்பில் சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிவடைந்துள்ள சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு பொருளாதார ஊக்க, நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கித் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியயிருந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன். அப்போது வீட்டுவசதி துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.
Sep 14, 2019, 3:27 pm IST
இந்தியா ஆண்டுதோறும் மெகா ஷாப்பிங் விழாக்களை நடத்தும்
மார்ச் 2020க்குள் முதலாவது மெகா ஷாப்பிங் திருவிழா நடக்கும்- நிர்மலா சீதாராமன்
Sep 14, 2019, 3:05 pm IST
சாதாரண குற்றங்களுக்காக, வரி செலுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது;
25 லட்சம் கீழ் மதிப்புள்ள நிதி முறைகேடுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர, கொலிஜீயம் அனுமதி தேவை;
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Sep 14, 2019, 3:00 pm IST
நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது, எனவே விலைவாசி ஏறவில்லை
தொழில்துறை உற்பத்தியின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறி தெரிகிறது- நிர்மலா சீதாராமன்
Sep 14, 2019, 2:58 pm IST
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு துவக்கம்
அவ்வப்போது வகுக்கப்படும் சில நடவடிக்கைகளை அறிவிக்க பிரஸ்மீட் நடத்துகிறோம்- நிர்மலா சீதாராமன்
2:58 PM, 14 Sep
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு துவக்கம்
அவ்வப்போது வகுக்கப்படும் சில நடவடிக்கைகளை அறிவிக்க பிரஸ்மீட் நடத்துகிறோம்- நிர்மலா சீதாராமன்
3:00 PM, 14 Sep
நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது, எனவே விலைவாசி ஏறவில்லை
தொழில்துறை உற்பத்தியின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறி தெரிகிறது- நிர்மலா சீதாராமன்
3:05 PM, 14 Sep
சாதாரண குற்றங்களுக்காக, வரி செலுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது;
25 லட்சம் கீழ் மதிப்புள்ள நிதி முறைகேடுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர, கொலிஜீயம் அனுமதி தேவை;
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
3:27 PM, 14 Sep
இந்தியா ஆண்டுதோறும் மெகா ஷாப்பிங் விழாக்களை நடத்தும்
மார்ச் 2020க்குள் முதலாவது மெகா ஷாப்பிங் திருவிழா நடக்கும்- நிர்மலா சீதாராமன்
finance minister nirmala sitharaman,nirmala sitharaman, finance minister sitharaman press conference, sitharaman press conference,sitharaman pc today,fm press conference today,sitharaman pc on economy,fm pc on economy,economic slowdown, economic slowdown in india, GST
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.