சிலிண்டர் விலை குறைகிறது.. கேஸ் சிலிண்டர் புக் பண்ணியாச்சா? எத்தனை சலுகை பாருங்க.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக புக் செய்யும்போது, ஏகப்பட்ட சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.. அவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளன.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறையபோவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. காரணம், கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது... எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..
மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலைஉயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்..

எண்ணெய் விலை: முதலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், இதற்கு பிறகு, மத்திய அரசும் தன் சார்பாக அந்த விலை உயர்வை குறைக்கவே செய்யும்.. அதிலும், இந்த முறை நிறையவே விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காரணம், விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. அதனால், மக்களுக்கு சில சலுகைகளை தர மத்திய அரசு திட்டம் வைத்திருக்கலாம்.. அல்லது, எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பையும் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்று தெரிகிறது.
சமையல் சிலிண்டர்: ஆக மொத்தம் விரைவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையில் பெரும் சரிவு ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதனிடையே, ஆன்லைன் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன...
அதாவது, ஆன்லைனில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், அதில், சில சலுகைகளையும் மக்கள் பெறுகிறார்கள்.. குறிப்பாக, எல்பிஜி ரீஃபில்களை முன்பதிவு செய்ய பாதுகாப்பான மற்றும் வசதியான வழி இதுவேயாகும்.. சிலிண்டர் புக் செய்யும்போது முன்பதிவிற்கென தனியாக எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது. இதனைத் தொடர்ந்து கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாக சென்று விநியோகஸ்தரை பின்தொடர்வது போன்ற எந்தவித தொந்தரவும் இருக்காது.
கேஸ் விலை: கேஸ் சிலிண்டரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பதிவு செய்யலாம். அடுத்ததாக ஆன்லைன் புக் செய்து சிலிண்டர்களை பெறும்போது கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக வாங்கினால் பல்வேறு சலுகைகள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது.. டெலிவரி கண்காணிப்பு சேவை உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications