உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,207 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.50 லட்சத்தை தாண்டியது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 36,207 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..

    கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் இது வரை 7,52,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 1,51,004 பேர் குணமடைந்தனர். அது போல் உலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 36,207 ஆக உயர்ந்துள்ளது.

    Globally 7 lakhs and more are infected with Coronavirus

    அமெரிக்காவில் ஒரே நாளில் 18,276 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,735 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 255 பேர் இறந்துள்ளனர்.

    இதனால் அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் உலகளவில் 2000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் பலியானதால் அங்கு பலி எண்ணிக்கை 10,778 ஆக உயர்ந்தது.

    Globally 7 lakhs and more are infected with Coronavirus

    ஸ்பெயினில் 6,606 பேர் பலியாகிவிட்டனர். அது போல் ஈரானில் 2,640 பேரும், பிரான்சில் 2,314 பேரும் உயிரிழந்துள்ளன

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+