பெண்களே பேட் நியூஸ்.. தங்கம் விலை மேலும் உயரும்.. இறக்குமதி வரியை கூட்டியது மத்திய அரசு!
டெல்லி: தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்திருக்கும் மோடி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தப்படி 5 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுவர்களுக்கு வருமான வரி இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதேநேரத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி இதுவரை 10 சதவீதமாக இருந்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, இனி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே தங்கத்தின் விலை நாளுக்கு ஒரு உச்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தங்கம் விலை கேரண்டியாக உயரும் சூழல் உருவாகியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications