முன்னாள் கர்நாடகா மாநில ஆளுநரும், முன்னாள் சட்ட அமைச்சருமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் காலமானார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி : முன்னாள் கர்நாடகா ஆளுநரும் முன்னாள் சட்ட அமைச்சருமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82
ஹரியானா மாநிலம் ரோதக் பகுதியில் பிறந்தவர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் 1982ம் ஆண்டு ராஜ்யசபா எம்பிபாக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு பலமுறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தார். கர்நாடக ஆளுநராக 2009 முதல், 2014 வரை பதவி வகித்துள்ளார் தமிழகத்துக்கும் பலமுறை பொறுப்பு ஆளுநராக இருந்துள்ளார். முன்னதாக 2012 முதல் 2013 வரை கேரள மாநில ஆளுநராக பொறுப்பு வகித்தார்
More From
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications