சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, பெங்களூர், திருவனந்தபுரம்.. முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள்.. முழு லிஸ்ட்
டெல்லி: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள், அண்டை மாநிலத்தில் பெங்களூர் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து இருக்காது.
கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய அளவுக்கு, உள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முடக்கத்தின் கீழ் வைக்கப்படும் மாவட்டங்கள் இதோ:
தமிழ்நாடு: சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம்
கர்நாடகா: பெங்களூர், சிக்கபள்ளாபுரா, மைசூர், குடகு மற்றும் கல்புர்கி
புதுச்சேரி: மாஹே
கேரளா: ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், மல்லபுரம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர்
ஆந்திரா: பிரகாசம், விஜயவாடா மற்றும் விசாகபட்டினம்
ராஜஸ்தான்: பில்வாரா, ஜுன்ஜுனு, சிகார் மற்றும் ஜெய்ப்பூர்
தெலுங்கானா: பத்ராட்ரி கோத்தகுடம், ஹைதராபாத், மேட்சாய், ரங்கா ரெட்டி மற்றும் சங்க ரெட்டி
உத்தரபிரதேசம்: ஆக்ரா, ஜிபி நகர், காசியாபாத், வாரணாசி, லக்கிம்பூர் கெரி மற்றும் லக்னோ
உத்தரகண்ட்: டேராடூன்
மேற்கு வங்கம்: கொல்கத்தா மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள்
லடாக்: கார்கில் மற்றும் லே
மத்தியப் பிரதேசம்: ஜபல்பூர்
மகாராஷ்டிரா: அகமதுநகர், அவுரங்காபாத், மும்பை, நாக்பூர், மும்பை புறநகர்கள், புனே, ரத்னகிரி, ராய்காட், தானே மற்றும் யவத்மால்
ஒடிசா: குர்தா
புதுச்சேரி: மகே
பஞ்சாப்: ஹோஷியார்பூர், எஸ்.ஏ.எஸ் நகர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர்
சண்டிகர்: சண்டிகர்
சத்தீஸ்கர்: ராய்ப்பூர்
டெல்லி: மத்திய, கிழக்கு டெல்லி, வட டெல்லி, வட மேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி
குஜராத்: கட்ச், ராஜ்கோட், காந்திநகர், சூரத், வதோதரா, அகமதாபாத்
ஹரியானா: ஃபரிதாபாத், சோனேபட், பஞ்ச்குலா, பானிபட் மற்றும் குருகிராம்
இமாச்சலப் பிரதேசம்: காங்க்ரா
ஜம்மு & காஷ்மீர்: ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications