கொரோனா.. எந்தெந்த நாடுகளில் பரவியது.. எத்தனை பேர் பாதிப்பு.. உயிரிழப்பு..முழு தகவல்கள் இதோ
டெல்லி: கொரோனா வைரஸ் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அது போல் விடுமுறைக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் எந்தெந்த நாடுகளில் கொரோனா பாதிக்கப்படவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
Recommended Video
சீனாவில் மட்டும் பேசப்பட்டு வந்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. உயிரை குடிக்கும் வைரஸ் நோயானது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்த நோய் சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், டயமன்ட் பிரின்சஸ். ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங், குவைத், பிரிட்டன், மலேஷியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஈராக், கனடா, ஸ்வீடன், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், நார்வே, ஆஸ்திரியா, நெதர்லாந்து, வியத்னாம், லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து எந்தெந்த நாடுகளில் எத்தனை பேருக்கு நோய் பாதிப்பு இருக்கிறது, நோயால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் பெறலாம். இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த லிங்கை வைத்து தற்போது கோடையில் சுற்றுலா செல்ல விரும்புவோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம். எனினும் பொது இடங்களில் அதிகம் கூட வேண்டாம் என்பதே சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல் ஆகும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications