இந்தியால இவ்வளவு பேர் சொந்தமா விமானம் வச்சிருக்காங்களா?.. யார் யார் தெரியுமா.. லிஸ்ட் இதோ
டெல்லி: நம் நாட்டில் பலர் இன்னும் விமான பயணத்துக்காக காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் பலர் சொந்தமாக விமானம் வைத்துள்ளனர். யார் யார் சொந்தமாக விமானம் வைத்துள்ளனர் என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார்.
இந்தியாவில் பைக் வாங்குவதையும், கார் வாங்குவதையுமே கனவாக வைத்துள்ள கோடிக்கணக்கான மிடில்கிளாஸ் மக்கள் இருக்கின்றனர். பிடித்த வாகனங்களை வாங்க ஓடி ஓடி உழைப்பதும், வாங்கிய வாகனங்களுக்காகவே இஎம்ஐ கட்டுவதற்கு வேலைக்கு செல்லும் கலாசாரமும் அன்றாடமாகிவிட்டது. இதே இந்தியாவுக்கு இன்னொரு முகமும் உள்ளது. அது செல்வந்தர்களின் முகம். அன்றாடம் காய்ச்சிகள் அதிகம் இருக்கும் ஊரில் அம்பானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். “பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிட்டு இருக்கான். ஏழை இன்னும் ஏழை ஆகிட்டு இருக்கான்.” என்ற சிவாஜி பட ரஜினி வசனத்தை போல ஏற்றத் தாழ்வு நம் சமூகத்தின் தவிர்க்க முடியாத அடையாளமாகிவிட்டது.

அந்த வகையில் சொந்தமாக விமானம் வைத்துள்ள விவிஐபிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அரசியல் புள்ளிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் அவர்களுக்கு சொந்தமான தனி விமானங்களில் பயணிப்பதை பார்த்துள்ளோம். விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள தகவல் படி, இந்தியாவில் 550க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் உள்ளன. இதில் ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரைவேட் ஜெட்களும் அடங்கும்.
இந்த விமானங்கள் பெரும்பாலும் தனி நபர்கள் பெயரிலும், நிறுவனங்கள் பெயரிலும் உள்ளன. முகேஷ் அம்பானி மிகவும் காஸ்ட்லியான பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். இதுதவிர அனில் அம்பானி, லக்ஷ்மி மிட்டல், பங்கஜ் முன்ஜல், கலாநிதி மாறன், நவீன் ஜிண்டால், அமார் பூனாவாலா, கௌதம் அதானி ஆகியோரிடமும் தனி விமானங்கள் இருக்கின்றதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications