வாழைப்பழத்தை வாங்கி குரங்கு மாதிரி சாப்பிடக் கூடாது.. இந்தா இப்படிச் சாப்பிடணும்...!
டெல்லி: எந்த தின்பண்டமாக இருந்தாலும் சரி அதை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். அந்த வகையில் ஒரு குழந்தை வாழைப்பழத்தை ரசித்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பசிக்கு சாப்பிடுபவர்கள், ருசிக்கு சாப்பிடுபவர்கள் என பல ரகம் உண்டு. அந்த வகையில் சாப்பாடு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் கேவலமாக இருந்தாலும் சரி ஏதோ பசிக்கு சாப்பிடுவோம்னு சாப்பிடுவார்கள்.
அது போல் ஒரு ரசம் வைத்தாலும் ருசியாக இருந்தால் மட்டுமே அதை சிலர் சாப்பிடுவார்கள். சாப்பாடு மட்டும் நன்றாக இருந்துவிட்டால் அதை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

இந்த வகையில் ஒரு குழந்தை வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த குழந்தை ஒரு மெத்தையில் பெப்பரப்பே என உட்கார்ந்து கொண்டுள்ளது. மேல் புறத்தில் இரு பற்கள் உள்ளன. அது போல் கீழ் புறத்திலும் இரு பற்கள் உள்ளன.
அம்மா உரித்து கொடுத்த வாழைப்பழத்தை தனது எலி பற்கள் மூலம் கடித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுகிறது. அந்த பழம் பல் இல்லாத இடங்களில் ஒட்டி கொள்வதால் அதை பல் இருக்கும் பக்கத்தில் தள்ளி மென்று சாப்பிடுகிறது.
அவ்வாறு பழம் சாப்பிடும் அந்த குழந்தை முகத்தில் ஏகப்பட்ட ரியாக்ஷன்கள். அப்பப்பா... வடிவேல் ஸ்டைலில் என்னா ருசி என்னா ருசி என அந்த குழந்தை கூறுவதை போல் இருக்கிறது அதன் ரியாக்ஷன்கள்.
நம்மிடம் கொடுத்தால் குரங்கு சாப்பிடுவதை போல் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி கடாசிவிடுவோம்ல...! கத்துக்கோங்கய்யா கத்துக்கோங்க...!!
😍😍😍😍 pic.twitter.com/LSEQby3Lgm
— Sнєℓвуツ (@KamalOfcl) September 30, 2020
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications