ஹோட்டல் ரூமில் பெண்ணுடன் ஜாலி.. டக்குனு திரும்பினால் பக்கத்திலேயே மனைவி.. அலறிய புருஷன்.. ஓ மை காட்
ஹோட்டலில் ரூம் போட்ட கள்ளக்காதல் ஜோடி கையும் களவுமாக சிக்கி கொண்டது
டெல்லி: கள்ளக்காதலியுடன் ஹோட்டலில் ரூம் போட்டு ஜாலியாக இருந்துள்ளார் கணவன்.. அப்போது திடீரென அந்த ரூமில் மனைவி நின்று கொண்டிருந்தார்..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்ராவில் ஒரு சம்பவம் நடந்தது.. இளம் தம்பதி அவர்கள்.. ஆனாலும், அந்த பெண்ணுக்கு வேறொரு இளைஞனுடன் கள்ள உறவு இருந்துள்ளது..
ஒருநாள், கள்ளக்காதலர்கள் 2 பேரும் ஆக்ராவிலேயே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர்.. இந்த விஷயம் எப்படி தெரிந்தது, யாரால் தெரிந்தது என்று தெரியவில்லை.

கேஷூவல் மனைவி
அந்த பெண்ணின் கணவர் திடீரென அந்த ரூமுக்குள் நுழைந்துவிட்டார்.. 2 பேரும் ஒன்றாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து செருப்பை கழட்டி, மனைவியை கண்மூடித்தனமாக அடித்தார்.. அந்த பெண்ணோ, கணவன் செருப்பால் அடிப்பதை கண்டுகொள்ளாமல், கீழாடையை எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.. இதை பார்த்ததும் அந்த கணவன் இன்னும் ஆவேசமாகி அலறி துடித்து, மனைவியை கண்மூடித்தனமாக தாக்கினார்..

ஜாலி ஹோட்டலில்
இவரது அலறல்கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் ஓடிவந்து கணவனை தடுத்து நிறுத்தனர்.. இந்த வீடியோ கிட்டத்தட்ட ஒரு வார காலம் அப்போது இணையத்தில் வைரலாகி கொண்டே இருந்தது.. இப்போது இதே ஆக்ராவில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. ஆக்ரா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தினேஷ் கோபால் -நீலம்.. இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.. தினேஷ் கோபால் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்துள்ளது.. சம்பவத்தன்று, அந்த பெண்ணுடன் டெல்லியில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்..

ஹாட் நியூஸ்
இந்த விஷயம் மனைவி நீலத்திற்கு தெரிந்துவிட்டது.. உடனே அவர், கணவனின் சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட ஹோட்டல் ரூமுக்குள் அதிரடியாக நுழைந்திருக்கிறார். திடீரென மனைவியும், தன் வீட்டு நபர்களும் கண்முன்னே நிற்பதை பார்த்து தினேஷ் அதிர்ந்துவிட்டார்.. உடனே நீலம் தன்னுடைய காலில் கடந்த செருப்பை கழற்றி, தினேஷை வெளுக்க ஆரம்பித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தடுத்தும், நீலத்தை யாராலும் அடக்க முடியவில்லை.. அதுமட்டுமல்ல, தினேஷூடன் தங்கியிருந்த அந்த பெண் ஏற்கனவே திருமணமானவராம்..

செருப்பு
அந்த பெண்ணின் கணவருக்கும் போனை போட்டு, "உன் பொண்டாட்டியும், என் புருஷனும் இந்த ஹோட்டலில் ஜாலியாக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டார்.. உடனே அந்த கணவன் அடித்து பிடித்து ஹோட்டலுக்கு வந்துள்ளார்.. அதற்குள் ஹோட்டல் ஊழியர்கள் தந்த புகாரையடுத்து, போலீசார் வந்துவிட்டனர்.. எல்லாரையும் அள்ளிப்போட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு போனார்கள்.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.. கட்டிலில் உட்கார்ந்திருக்கும் தினேஷை, நீலம் செருப்பால் துவைத்து எடுத்து கொண்டிருக்கிறார் அந்த வீடியோவில்..!!
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications