டெல்லியில் 2வது நாளாக தொடரும் போராட்டம்.. விட்டுக்கொடுக்காத இந்தியா கூட்டணி எம்பிக்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்திருக்கின்றனர். ஏற்கெனவே இடதுசாரி மாணவர்கள் அமைப்பான AISA, SFI, DYFI போன்ற அமைப்புகள் டெல்லியில் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களும் இணைந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

INDIA Bloc

அதேபோல மும்பையிலும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில், ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. CJP அக்.10ம் தேதி டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+