இந்தியாவில் வேகமாக சரியும் கொரோனா கேஸ்கள்.. எந்த மாநிலத்தில் அதிக பாதிப்பு? முழு நிலவரம்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. தொடர்ந்து தினசரி கேஸ்கள் 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இதுவரை 40,620,197 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 248,697 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 492,356 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 37,677,328 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,450,513 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் இதுவரை 76,30,606 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 25425 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,87,397 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 71,97,001 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,42,358 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 42 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் இன்னும் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. கேரளாவில் இதுவரை 58,26,596 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 51739 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,09,673 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 54,63,960 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 52,434 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவிலும் விடாமல் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக பெங்களூரில் நேற்று 17717 கேஸ்கள் பதிவானது. கர்நாடகாவில் இதுவரை 36,92,496 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 38083 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,28,711 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 33,25,001 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 38,754 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 49 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 32,52,751 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 28185 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,13,692 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 30,01,805 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,412 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 53 பேர் பலியாகி உள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications