இந்தியாவில் கொரோனா மரணங்கள் திடீர் அதிகரிப்பு! 24 மணிநேரத்தில் 44 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 10,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீரானதாக இல்லை. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000-த்தை தாண்டியதாக இருந்தது.

ஆனால் கடந்த 24 மணிநேரத்திலான ஒருநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,533 ஆக பதிவாகி இருக்கிறது. அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை44 ஆகவும் அதிகரித்துள்ளது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications