கொரோனா ஒரு நாள் பாதிப்பு.. டாப் 5வது இடத்திற்கு வந்த இந்தியா.. ஷாக் தகவல்
டெல்லி: உலகில் இன்று மட்டும் புதிய கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.ரஷ்யா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5,611,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 348,328 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,388,034 பேர் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 2,875,184 பேர் கொரோனா பாதிப்புடன் உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி ஒரு நாளில் மட்டும் 27, 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக ரஷ்யாவில் 8915 பேருக்கும், மெக்ஸிகோவில் 2485 பேருக்கும், ஈரானில் 17897 பேருக்கும்,. கத்தாரில் 1742 பேருக்கும், இந்தியாவில் 1426 பேருக்கும், பாகிஸ்தானில் 1356 பேருக்கும். வங்கதேசத்தில் 1166 பேருக்கும் பெலாரியஸ் நாட்டில் 915 பேருக்கும் துபாயில் 779 பேருக்கும், ஆப்கானிஸ்தானில் 658 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.இந்தியா இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த டாப் 10 நாடுகள் பட்டியல்:
- அமெரிக்கா: 1,706,226
- பிரேசில்: 376,669
- ரஷ்யா: 362,342
- ஸ்பெயின்: 282,480
- இங்கிலாந்து 261,184
- பிரான்ஸ் 182942
- ஜெர்மனி: 180,808
- துருக்கி: 157814
- இந்தியா: 146376
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications