ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்.. பாஜக ஆட்சி தப்புமா?.. தடுமாறுமா?.. எக்சிட் போல் கூறுவது என்ன?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்து கணிப்பில் தகவல்
டெல்லி: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே எக்சிட் போல் கூறியுள்ளது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்தது. மொத்தம் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதில் காங்கிரஸ் கட்சி 119-141 தொகுதிகள் வரை வெற்றி பெறும். அதாவது வசுந்தரா ராஜேவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்றே தெரிகிறது. அவர் சார்ந்த பாஜகவுக்கு 55-72 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே எக்சிட் போல் முடிவுகள்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications