இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,378ஆக உயர்வு.. பலி எண்ணிக்கை 480 ஆனது
டெல்லி: இந்தியாவில் சனிக்கிழமை நிலவரப்படி கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துவிட்டது. பலி எண்ணிக்கை 480 ஆனது.
கொரோனா வைரஸ் கடந்த 4 மாதங்களாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் 2 மாதங்களாக கொரோனா தாக்கம் நிலவி வருகிறது.

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்தது. அதுபோல் பலியானோர் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துவிட்டது.
குஜராத்தில் வெள்ளிக்கிழமை 92 பேருக்கு கொரோனா பாதித்ததால் அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 1,021 ஆனது. அது போல் மகாராஷ்டிராவில் 3,323 பேருக்கும், டெல்லியில் 1,707 பேருக்கும், தமிழகத்தில் 1,323 பேருக்கும், ராஜஸ்தானில் 1229 பேருக்கும் மத்திய பிரதேசத்தில் 1310 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் தாராவியில் மட்டும் 101 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications