ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு.. இன்ஸ்டாவில் இதற்கு நோ அனுமதி.. அதிரடி முடிவு
டெல்லி: ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமூக வலைத்தளங்களை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிவுகளுக்கு கமெண்ட் செய்ய அனுமதியில்லை என்று புதிய கொள்கையை ராணுவம் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், லிங்க்ட்இன் போன்ற சமூகவலைத்தள செயலிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக ராணுவ வீரர்களுக்கு புதிய கொள்கை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின் படி, ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராமை 'பார்ப்பதற்கு மட்டுமே' பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் மற்றும் எக்ஸ், கோரா மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடக செயலிகளை தகவல்கள் மற்றும் அறிவை பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக ஊடக செயலிகளில் எந்த ஒரு தகவல்களையோ அப்லோடு செய்ய அனுமதி இல்லை. ஸ்கைப், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் ரகசியமற்ற பொதுத்தகவல்களை அறிமுகமானவர்களுடன் பகிர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications