தீவிரவாதிகளை சுட்டு பொசுக்கிய ராணுவம்.. காஷ்மீர் வீதியில் உற்சாக நடனம்.. வைரல் வீடியோ
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தின் படோட் நகரில் பொதுமக்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்த தீவிரவாதிகள் மூவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
இதில், ஒரு ராணுவ ஜவான் கொல்லப்பட்டார். இரண்டு போலீசார் காயமடைந்தனர். தற்போது இப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வெற்றிகரமாக பிணையக் கைதிகளை மீட்டு, தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய செய்தி அறிந்ததும், இந்திய ராணுவ வீரர்கள், உற்சாகமாக தெருவில் கோஷமிட்டு, நடனமாடினர்.
#WATCH Jammu & Kashmir: Indian troops celebrate after eliminating three terrorists in Batote town of Ramban district of Jammu Zone. The civilian hostage has also been rescued safely. pic.twitter.com/L3tec790lg
— ANI (@ANI) September 28, 2019
இந்தியா வாழ்க என ராணுவத்தினர் கோஷமிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications