திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்.. பிரச்சனையை சரி செய்வது எப்படி? முழு விவரம்
டெல்லி: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் இன்ஸ்டாகிராம் முடங்கி உள்ளது. அவர்களால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியவில்லை. Sorry something went wrong என்று வருவதாக பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் முடங்கியதாகவும், Sorry Something went wrong என்று வருவதாகவும் பலரும் டிராக்கிங் இணையதளமான Downdetector-லில் பதிவிட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த புகாரை பதிவு செய்தனர்.

இன்ஸ்டாகிராமில் இந்த பிரச்சனைக்கான காரணத்தை இன்ஸ்டாகிராம் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா விளக்கவில்லை. இந்நிலையில் தான் இந்த பிரச்சனையை தீர்ப்பது பற்றி ரெடிட்வலைதள பக்கத்தில் ஒருவர் கூறியுள்ளார்.
அதன்படி இன்ஸ்டாகிராமில் சஃபாரிக்கு சென்று பிரைவேட் மோடை ஆன் செய்யவும். அதன்பிறகு இன்ஸ்டாகிராமை தேடி கேன்சல் என்பதை கிளிக் செய்து இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதன்பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமுக்குள் செல்ல வேண்டும். அப்படி செய்தால் பிரச்சனை சரியாகிவிடும். இல்லாவிட்டால் 2 அல்லது 3 முறை Refresh செய்தால் இன்ஸ்டாகிராம் செயலியின் வலது பக்கத்தில் உள்ள ப்ளூ பட்டனை அழுத்தினால் பிரச்சனை சரியாகும். இல்லாவிட்டால் இன்ஸ்டாகிராம் செயலியை மீண்டும் டவுன்லோட் செய்து இணையதளத்துக்கு சென்று திறக்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications