பிரியாணியை ஓவர்டேக் செய்த பர்கர்.. மனசு மாறிய இந்தியர்கள்! டேட்டாவை பாருங்க
டெல்லி: ஐபிஎல் 2026 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியே ரசிகர்களின் உணவு ஆர்டர் செய்யும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாகப் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஸ்கிரீனை விட்டு வெளியேறாமல் உணவை ஆர்டர் செய்யும் "In-app ordering" வசதியை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனை JioHotstar மற்றும் Swiggy ஆகிய நிறுவனங்களின் கூட்டணி உருவாக்கியிருந்தது.

இந்நிலையில், இப்படி ஆர்டர் செய்தவர்களில் பலரும், பிரியாணியை விட பர்கருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான டேட்டா தற்போது வெளியாகியுள்ளது. இத்தனை காலமும் ஐபிஎல் சீசனில் பிரியாணி தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், இந்த முறை பர்கர் அதனை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வினோதமான ஆர்டர்கள்
ஒரு நபர் ஒரே ஆர்டரில் 100-க்கும் மேற்பட்ட பர்கர்களை வாங்கியுள்ளார்.
மற்றொரு நபர் முழு சீசனிலும் 34 முறை ஆர்டர் செய்துள்ளார்.
ஒரு தனி நபர் ஒரே ஆர்டருக்கு ₹6,801 செலவிட்டுள்ளார்.
சலுகைகள் மூலம் ஒரு ரசிகர் ₹12,947 வரை சேமித்துள்ளார்.
மின்னல் வேக டெலிவரி: இந்த சீசனில் மிக வேகமான டெலிவரியாக, வெறும் 10 நிமிடங்கள் 42 விநாடிகளில் ஒரு வாடிக்கையாளருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
முதலிடம் பிடிக்கும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் (MI) விளையாடிய போட்டிகளில் தான் அதிகப்படியான உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
ஒரே போட்டியில் அதிக ஆர்டர்கள் வந்த நிகழ்வு: RCB vs RR மேட்ச்.
அதிகம் ஆர்டர் செய்த நகரங்கள்: ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டெல்லி. பாட்னா, புனே போன்ற சிறிய நகரங்களிலும் அதிக ஆர்வம் காணப்பட்டது.
தொழில்நுட்பக் கூட்டணி:
JioHotstar மற்றும் Swiggy இணைந்து நேரலை போட்டியின் போதே ஆப்பிற்குள் (In-app ordering) உணவு ஆர்டர் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. "Match On, Munch On" என்ற பிரச்சாரம் மூலம் சுமார் 3.7 கோடி (37 Million) பார்வையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications