டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக எஸ்என் ஸ்ரீவஸ்தவா உடனடியாக நியமனம்
டெல்லி: டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்என் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களின் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் வன்முறைகளும் போராட்டங்களும் நடந்த வருகிறது.

டெல்லியில் இரண்டு நாட்களாக நடந்து வரும் வன்முறையில் ர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை உயர்அதிகாரிகள் உள்பட சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
இதையடுத்து, வடகிழக்கு டெல்லியின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி போலீஸ் ஸ்பெசல் கமிஷ்னராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்என் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக இது அமலுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications