இதையேதான் அர்ஜென்டினா போனப்பவும் போட்டுப் போனாங்க இவாங்கா.. விலையே கேட்டாலே கிர்ருங்குதே
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஏற்கெனவே அணிந்த ஆடையை அணிந்திருந்தார். அதன் மதிப்பு ரூ 1.7 லட்சமாம்.
Recommended Video
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவான்கா டிரம்ப், அவரது கணவர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்திய பயணத்தில் இவான்காவின் உடை அனைவரின் கண்களையும் பறித்தது.
அவர் பேபி ப்ளூ நிறத்தினாலான மிடி டைப் ஆடையை அணிந்திருந்தார். அதில் சிகப்பு நிறத்தில் பெரிய பெரிய பூக்கள் போடப்பட்டிருந்தன.

உடையின் நிறுவனம்
இந்த உடை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கு இவான்கா 2ஆவது முறையாக வருகை தந்துள்ளார். அவர் அணிந்திருக்கும் உடையின் ப்ரோவன்சா ஸ்கொலர் நிறுவனத்தினுடையதாகும். இந்த நிறுவனம் முன்பு லைப்ஸ்டைலின் பிராண்ட் நிறுவனமாக இருந்தது. வி நெக் கொண்ட இந்த உடையில் டை கட்டப்பட்டிருக்கும்.

வித்தியாசம்
இதே ஆடையை இவான்கா கடந்த 2019-ஆம் ஆண்டு அர்ஜென்டினா பயணத்தின் போதும் அணிந்திருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அர்ஜென்டினா சென்றார். இந்த ஆடையின் மதிப்பு இந்திய அளவில் ரூ 1.7 லட்சம் ஆகும். கடந்த முறை இந்த ஆடையை அணிந்திருந்த இவான்கா, பேபி ப்ளூ நிறத்தினாலான காலணிகளை அணிந்திருந்தார். பாப் முடி அலங்காரம் செய்திருந்தார். ஆனால் இந்த முறை வித்தியாசமாக இருந்தார்.

இவான்கா
அதாவது சிகப்பு நிற காலணியையும் விரித்து விட்ட நீளமான முடியையும் , காதணியையும் அணிந்திருந்தார். அர்ஜென்டினாவுக்கு அணிந்திருந்த உடையையே இந்தியாவுக்கு வந்த இவான்கா அணிந்திருப்பதன் மூலம் அந்த நிறுவன ஆடையின் நிலைப்பு தன்மை குறித்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆடைகளை தேர்வு செய்வதில் இவான்கா வல்லவர்.

பிரிட்டிஷ் வடிவமைப்பாளர்
இதேபோல் நடிகர் ஜாக்குவின் பீனிக்ஸ் ஸ்டெல்லா மெக்கார்ட்டினி டக்ஸ் நிறுவனத்தின் ஆடையை கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் அணிந்த நிலையில் இனி ஒவ்வொரு விருது வழங்கும் விழாவுக்கு இதே ஆடையை அணிந்து வருவேன் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது ஆடை கடந்த 2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வடிவமைப்பாளரால் தயார் செய்யப்பட்டது.
-
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications