1952-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை லோக்சபா சபாநாயகர்கள்.. 17 பேர் முழு விவரம்!
டெல்லி: 1952-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை லோக்சபா சபாநாயகர்களாக மொத்தம் 17 பேர் பதவி வகித்தனர்.
18-வது லோக்சபா சபாநாயகர் தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. 18-வது லோக்சபா வரும் 24-ந் தேதி கூடுகிறது. ஜூன் 24, ஜூன் 25 ஆகிய இரு நாட்கள் தற்காலிக சபாநாயகரால் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து ஜூன் 26-ந் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். லோக்சபா சபாநாயகர் தேர்வுக்குப் பின்னர் ஜூன் 27-ல் நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

ஒவ்வொரு லோக்சபாவின் முதலாவது கூட்டத்தில்தான் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் பதவி விலகாதவரை 5 ஆண்டுகாலத்துக்கும் அப்பதவியில் ஒருவரே தொடர்ந்து நீடிப்பார். லோக்சபாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் சபாநாயகர்.
லோக்சபாவில் எந்த ஒரு தீர்மானத்தையும் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் கொண்டுவரவும் முடியாது. அரசின் மசோதாக்களை ஏற்பது, நிராகரிப்பது ஆகியவையும் சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். எம்பிக்கள் கட்சித் தாவல் விவகாரத்தில் சபாநாயகரின் முடிவுதான் அதிகாரம் கொண்டதாகும்.
லோக்சபா சபாநாயகராக இதுவரை பதவி வகித்தவர்கள் விவரம்:
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்
எம்.ஏ, அய்யங்கார்
சர்தார் உக்கம் சிங்
என். சஞ்சீவ ரெட்டி
ஜி.எஸ். தில்லான்
பலி ராம் பகத்
என். சஞ்சீவ ரெட்டி
கே.எஸ்.ஹெக்டே
பல்ராம் சாக்கர்
ரபி ராய்
சிவராஜ் பாட்டீல்
பி. ஏ. சங்மா
ஜி.எம்.சி. பாலயோகி
மனோகர் ஜோஷி
சோம்நாத் சட்டர்ஜி
மீரா குமார்
சுமித்ரா மகாஜன்
ஓம் பிர்லா
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications