பட்ஜெட்.. எந்த பொருட்கள் விலையெல்லாம் கூடப்போகிறது.. விலை குறையும் பொருட்கள் எவை?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2021-22ம் நிதியாண்டில் சில பொருட்கள் மீது வரி ஏற்றம் செய்யப்பட்டுள்ளது, சில பொருட்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகளின் காரணமாக இனிமேல் சில பொருட்கள் விலை ஏற்றம் அடையும், சில பொருட்கள் விலை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் விலை குறையும் என்பது எதிர்பார்ப்பு.
இதேபோல இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைய் உள்ளிட்டவற்றின் மீது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலையேறும் பொருட்கள்:
- இறக்குமதி செய்யப்படும் துணிகள்
- இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்
- எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
- மொபைல்
- சார்ஜர்
- கற்கள்
- லெதர் ஷூ
- இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் பொருட்கள்
விலை குறையும் பொருட்கள்:
- தங்கம்
- வெள்ளி
- இரும்பு
- எஃகு
- நைலான் உடைகள்
- செப்பு பொருட்கள்
- சிறப்பு லெதர்
- காப்பீடு
- மின்சாரம்
- ஸ்டீல் பாத்திரங்கள்
More From
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications