டெல்லி: பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இந்தியாவில் 100 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அதை பற்றி உரையாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. இதுவரை 71,09,80,686 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல் 29,53,02,676 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
நாட்டின் 130 கோடி மக்களுக்கும் இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் என்று இந்த வேக்சின் பணிகளுக்காக உழைத்த உங்கள் எல்லோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் முன் உரையாற்ற உள்ளார்.
Oct 22, 2021, 10:28 am IST
பிரதமர் மோடி உரை நிறைவு
Oct 22, 2021, 10:28 am IST
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் மக்களுக்கு எளிதாக கிடைத்தது - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:28 am IST
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் பாதுகாப்பானது
Oct 22, 2021, 10:27 am IST
நமது வேக்சின் தயாரிப்புகள் இப்போதும், இனி எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:27 am IST
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியாக இருந்தது - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:22 am IST
தியாவில் தயாரிப்போம் திட்டம் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியாக இருந்தது - பிரத
Oct 22, 2021, 10:21 am IST
கொரோனா வேக்சினை மக்களிடம் கொண்டு செல்வதில் கோவின் சிறப்பு பங்கு வகித்தது - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:21 am IST
கொரோனா காலத்தில் துவண்டு விடாமல் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:19 am IST
தடுப்பூசி செலுத்துவதில் நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவே நடத்தியுள்ளோம் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:19 am IST
தடுப்பூசி சாதனையின் மூலம் நம் மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:19 am IST
அறிவியல் முறைப்படி செயல்பட்டு மக்களுக்கு வேக்சினை கொண்டு சென்றோம் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:16 am IST
இந்தியாவின் வேக்சின் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:15 am IST
கொரோனா காலத்தில் மக்களிடம் நம்பிக்கை அளிப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:15 am IST
வேக்சின் குறித்த விழ்ப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினோம் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:15 am IST
கடைக்கோடி மக்களுக்கும் வேக்சின் செல்வதை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:15 am IST
இந்தியாவின் சாதனைக்கு பின் 130 கோடி மக்களின் சக்தி அடங்கியுள்ளது - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:11 am IST
தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை - பிரதமர்
விஐபி கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம் - பிரதமர்
Oct 22, 2021, 10:11 am IST
அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம் - பிரதமர்
Oct 22, 2021, 10:11 am IST
பெரும் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் எப்படி வேக்சின் செலுத்துவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள் - பிரதமர்
எப்படி மக்களிடம் வேக்சின் கொண்டு செல்லப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பினர்
எல்லா கேள்விகளுக்கும் 100 கோடி டோஸ்கள் பதில் அளித்துள்ளது - பிரதமர்
Oct 22, 2021, 10:05 am IST
257 நாட்களில் 100 கோடி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்துள்ளோம் - பிரதமர் மோடி
Oct 22, 2021, 10:04 am IST
இந்தியாவில் 100 டோஸ்கள் கொரோனா வேக்சின் செலுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உரை
Oct 22, 2021, 10:02 am IST
பிரதமர் மோடி உரை தொடங்கியது
Oct 22, 2021, 9:56 am IST
பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்
Oct 22, 2021, 9:36 am IST
இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது
29,53,02,676 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது
Oct 22, 2021, 9:32 am IST
பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்
Oct 22, 2021, 9:32 am IST
இந்தியாவில் 100 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அதை பற்றி உரையாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
9:32 AM, 22 Oct
இந்தியாவில் 100 கோடி டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அதை பற்றி உரையாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
9:32 AM, 22 Oct
பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்
9:36 AM, 22 Oct
இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது
29,53,02,676 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது
9:56 AM, 22 Oct
பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்
10:02 AM, 22 Oct
பிரதமர் மோடி உரை தொடங்கியது
10:04 AM, 22 Oct
இந்தியாவில் 100 டோஸ்கள் கொரோனா வேக்சின் செலுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உரை
10:05 AM, 22 Oct
257 நாட்களில் 100 கோடி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்துள்ளோம் - பிரதமர் மோடி
10:11 AM, 22 Oct
பெரும் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் எப்படி வேக்சின் செலுத்துவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள் - பிரதமர்
எப்படி மக்களிடம் வேக்சின் கொண்டு செல்லப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பினர்
எல்லா கேள்விகளுக்கும் 100 கோடி டோஸ்கள் பதில் அளித்துள்ளது - பிரதமர்
10:11 AM, 22 Oct
அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம் - பிரதமர்
10:11 AM, 22 Oct
தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை - பிரதமர்
விஐபி கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம் - பிரதமர்
10:15 AM, 22 Oct
இந்தியாவின் சாதனைக்கு பின் 130 கோடி மக்களின் சக்தி அடங்கியுள்ளது - பிரதமர் மோடி
10:15 AM, 22 Oct
கடைக்கோடி மக்களுக்கும் வேக்சின் செல்வதை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி
10:15 AM, 22 Oct
வேக்சின் குறித்த விழ்ப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினோம் - பிரதமர் மோடி
10:15 AM, 22 Oct
கொரோனா காலத்தில் மக்களிடம் நம்பிக்கை அளிப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம் - பிரதமர் மோடி
10:16 AM, 22 Oct
இந்தியாவின் வேக்சின் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது - பிரதமர் மோடி
10:19 AM, 22 Oct
அறிவியல் முறைப்படி செயல்பட்டு மக்களுக்கு வேக்சினை கொண்டு சென்றோம் - பிரதமர் மோடி
10:19 AM, 22 Oct
தடுப்பூசி சாதனையின் மூலம் நம் மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
10:19 AM, 22 Oct
தடுப்பூசி செலுத்துவதில் நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவே நடத்தியுள்ளோம் - பிரதமர் மோடி
10:21 AM, 22 Oct
கொரோனா காலத்தில் துவண்டு விடாமல் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம் - பிரதமர் மோடி
10:21 AM, 22 Oct
கொரோனா வேக்சினை மக்களிடம் கொண்டு செல்வதில் கோவின் சிறப்பு பங்கு வகித்தது - பிரதமர் மோடி
10:22 AM, 22 Oct
தியாவில் தயாரிப்போம் திட்டம் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியாக இருந்தது - பிரத
10:27 AM, 22 Oct
இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியாக இருந்தது - பிரதமர் மோடி
10:27 AM, 22 Oct
நமது வேக்சின் தயாரிப்புகள் இப்போதும், இனி எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் - பிரதமர் மோடி
10:28 AM, 22 Oct