டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது. இதை தடுக்க ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால், டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
டெல்லியில் என்ன நடக்கிறது? போலீசார்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அடுதடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Oct 10, 2026, 1:21 pm IST
போராட்டக்காரர்கள் கல்வீச்சு – போலீசார் காயம்
டெல்லி ஜந்தர் மந்தர் அருகே கன்னாட் பிளேஸில் பிடிஐ கட்டடத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசியதில் 2 போலீசார் காயமடைந்தள்ளனர். கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்திய 50 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
Oct 10, 2026, 1:16 pm IST
‘‘அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் குரலை கண்டு அஞ்சும்போது, ஜனநாயகமே தாக்குதலுக்கு .ள்ளாகிறத. அடக்குமுறையால் மக்களின் உரிமையான போராட்ட உறுதியயை ஒருபோதும் தகர்த்துவிட முடியாது என்பதை மோடி அரசும், சங்பரிவாகும் புரிந்து கொள்ள வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகககோரியும், அரசியலமைப்பு – வாக்குரிமையை பாதுகாக்க ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடியுள்ளனர். தடுப்புகள் வைத்து தெருக்களை மறித்தாலும் அவற்றால் ஜனநாயகத்தின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது’’ – டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்.
When those in power fear the voice of the people, democracy itself is under attack. The Modi government and the Sangh Parivar must understand that repression can never extinguish the people’s resolve to defend their rights.
Thousands have gathered to defend the Constitution and the right to vote, demanding CEC Gyanesh Kumar’s resignation. Barricades may block the streets, but they cannot halt the march of democracy. No force can silence the people determined to defend their democratic rights.
கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாகவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் இப்போது எமர்ஜென்சியை விட மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், மோடி தலைமையில் நாடு முழுமையான சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதாகவும் அவர் சாடினார்.
Oct 10, 2026, 1:12 pm IST
டெல்லி பங்களா சாஹிப் பகுதியில் பேராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள், இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.
Oct 10, 2026, 1:11 pm IST
டெல்லி பங்களா சாஹிப் பகுதியில் பேராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள், இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.
#WATCH | Delhi: Security personnel detain protesters in the Bangla Sahib area ahead of the protest called by the CJP. https://t.co/R2b3aQvCWz
டெல்லியில் இன்று காலையில் இருந்து மதியம் 1 மணி வரை சுமார் 3,500க்கும் அதிகமானவர்கள் கைது. டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்த 500 போராட்டக்காரர்களையும் குண்டு கட்டாக கைது செய்தது போலீஸ்.
Oct 10, 2026, 1:05 pm IST
3,500க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது
டெல்லியில் இன்று காலையில் இருந்து மதியம் 1 மணி வரை சுமார் 3,500க்கும் அதிகமானவர்கள் கைது. டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்த 500 போராட்டக்காரர்களையும் குண்டு கட்டாக கைது செய்தது போலீஸ்.
Oct 10, 2026, 12:27 pm IST
பினராயி விஜயன் கைது
டெல்லியில் CJP போராட்டத்தில் பங்கேற்றிருந்த கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி, மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கைது
Oct 10, 2026, 12:25 pm IST
உச்ச நீதிமன்றப் பகுதியில் CJPக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது குறித்து உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்.
#BREAKING Supreme Court Bar Association urges Chief Justice of India to intervene in the detention of lawyers by Delhi police and Central forces.
SCBA condemns the use of excessive force against, and the detention of senior and young advocates, particularly women advocates, who were peacefully protesting in the Supreme Court area.
டெல்லி போராட்டத்தில் பங்கேற்க வந்த அபிஜித் தீப்கேவை விமானத்தில் வைத்து கைது செய்தது டெல்லி போலீஸ். ரயில் மூலமாக டெல்லிக்குள் நுழைய முயன்றவர்களும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது.
12:19 PM, 10 Oct

12:25 PM, 10 Oct
உச்ச நீதிமன்றப் பகுதியில் CJPக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது குறித்து உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்.
#BREAKING Supreme Court Bar Association urges Chief Justice of India to intervene in the detention of lawyers by Delhi police and Central forces.
SCBA condemns the use of excessive force against, and the detention of senior and young advocates, particularly women advocates, who were peacefully protesting in the Supreme Court area.
டெல்லியில் CJP போராட்டத்தில் பங்கேற்றிருந்த கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி, மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கைது
1:05 PM, 10 Oct
3,500க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது
டெல்லியில் இன்று காலையில் இருந்து மதியம் 1 மணி வரை சுமார் 3,500க்கும் அதிகமானவர்கள் கைது. டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்த 500 போராட்டக்காரர்களையும் குண்டு கட்டாக கைது செய்தது போலீஸ்.
1:05 PM, 10 Oct
3,500க்கும் அதிகமானவர்கள் கைது
டெல்லியில் இன்று காலையில் இருந்து மதியம் 1 மணி வரை சுமார் 3,500க்கும் அதிகமானவர்கள் கைது. டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்த 500 போராட்டக்காரர்களையும் குண்டு கட்டாக கைது செய்தது போலீஸ்.
1:11 PM, 10 Oct
டெல்லி பங்களா சாஹிப் பகுதியில் பேராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள், இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.
#WATCH | Delhi: Security personnel detain protesters in the Bangla Sahib area ahead of the protest called by the CJP. https://t.co/R2b3aQvCWz
டெல்லி பங்களா சாஹிப் பகுதியில் பேராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள், இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.
1:12 PM, 10 Oct
கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாகவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் இப்போது எமர்ஜென்சியை விட மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், மோடி தலைமையில் நாடு முழுமையான சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதாகவும் அவர் சாடினார்.
1:16 PM, 10 Oct
‘‘அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் குரலை கண்டு அஞ்சும்போது, ஜனநாயகமே தாக்குதலுக்கு .ள்ளாகிறத. அடக்குமுறையால் மக்களின் உரிமையான போராட்ட உறுதியயை ஒருபோதும் தகர்த்துவிட முடியாது என்பதை மோடி அரசும், சங்பரிவாகும் புரிந்து கொள்ள வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகககோரியும், அரசியலமைப்பு – வாக்குரிமையை பாதுகாக்க ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடியுள்ளனர். தடுப்புகள் வைத்து தெருக்களை மறித்தாலும் அவற்றால் ஜனநாயகத்தின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது’’ – டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்.
When those in power fear the voice of the people, democracy itself is under attack. The Modi government and the Sangh Parivar must understand that repression can never extinguish the people’s resolve to defend their rights.
Thousands have gathered to defend the Constitution and the right to vote, demanding CEC Gyanesh Kumar’s resignation. Barricades may block the streets, but they cannot halt the march of democracy. No force can silence the people determined to defend their democratic rights.
டெல்லி ஜந்தர் மந்தர் அருகே கன்னாட் பிளேஸில் பிடிஐ கட்டடத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசியதில் 2 போலீசார் காயமடைந்தள்ளனர். கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்திய 50 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
Cockroach Janata Party (CJP) is going to hold a huge protest in Delhi today demanding the resignation of the Chief Election Commissioner of India, Gyanesh Kumar. As thousands of security forces have been mobilized to prevent this, there is extreme tension in Delhi.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.