முதல் கட்டத்திலேயே 39 தொகுதிகளுக்கும் தேர்தல் வைச்சிடுங்க… அதிமுக கோரிக்கை
Recommended Video

டெல்லி:லோக்சபா தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சில மாதங்களில் 2019-ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

தமிழக சட்டசபையில் வரும் 8-ம் தேதி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் மாலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகள், கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது. இந் நிலையில் லோக்சபா தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதிமுக எம்பிக்களான தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பான மனுக்களை அளித்து உள்ளனர். குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி தமிழகத்திற்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்?












Click it and Unblock the Notifications