டெல்லி : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று சுமார் 4 மணி நேரம் நிகழ்ந்து முடிந்தது. இது புறநிழல் சந்திர கிரகணமாக, அதாவது பெனும்பிரல் சந்திர கிரகணமாக நிகழ்ந்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.44 மணிக்கு பெனும்பிரல் சந்திர கிரகணம் தொடங்கி, 10.52 மணியளவில் உச்சம் பெற்றது. 1.01 மணியளவில் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிறைவடைந்தது. புறநிழல் சந்திர கிரகணம் என்பதால் ஆரம்ப நிலையில் தெளிவாக தெரியவில்லை. உலகின் பெரும்பாலான பகுதியில் இருந்து இந்த சந்திர கிரகணத்தைக் காண முடிந்தது. இதனை வெறும் கண்களால் பலரும் கண்டனர்.
May 06, 2023, 1:23 am IST
அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28ஆம் தேதி நிகழும். அது பகுதி சந்திர கிரகணமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, முழு சந்திர கிரகணம் மீண்டும் 2025 மார்ச் மாதம் நிகழும்.
May 06, 2023, 1:18 am IST
இந்திய நேரப்படி 1.01 மணியளவில் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிறைவடைந்தது.
May 06, 2023, 12:28 am IST
பிலிப்பைன்ஸின் மணிலா பகுதியில் இருந்து வானில் எடுக்கப்பட்ட பெனும்பிரல் சந்திர கிரகண காட்சிகள்
May 06, 2023, 12:25 am IST
டெல்லி இந்தியா கேட் பகுதியில் பெனும்பிரல் சந்திர கிரகண காட்சி
May 05, 2023, 11:26 pm IST
பெனும்பிரல் சந்திர கிரகணம் 10.52 மணியளவில் உச்சம் பெற்றது.
May 05, 2023, 11:26 pm IST
பூமியின் நிழல் சந்திரனுக்கு மேல் நகர்ந்து மையத்தில் பொருந்தியபோது சந்திர கிரகணம் உச்சம் பெற்றது
May 05, 2023, 10:34 pm IST
ஸ்ரீநகரில் புறநிழல் சந்திர கிரகணத்தின் போது மேகங்கள் மறைத்தபடி சந்திரன் மங்கலாக காணப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
May 05, 2023, 9:47 pm IST
சூரிய கிரகணங்களைப் போலல்லாமல், சந்திர கிரகணங்களை வெறும் கண்களால் நேரடியாகவே பார்க்கலாம்.
May 05, 2023, 9:47 pm IST
கண் பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் தேவையில்லை என்றாலும், தொலைநோக்கி அல்லது பைனாகுலரால் ஓரளவு தெளிவாகப் பார்க்க முடியும்.
May 05, 2023, 9:46 pm IST
பெனும்பிரல் சந்திர கிரகணத்தை கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும்.
May 05, 2023, 9:46 pm IST
சந்திர கிரகணம் உச்ச நிலையை அடையும்போது சிவப்பு நிறம் நன்றாகத் தெரியும்.
May 05, 2023, 9:08 pm IST
இந்த ஆண்டின் முதல் பெனும்பிரல் சந்திர கிரகணத்தின் புகைப்படம் நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது.
May 05, 2023, 8:57 pm IST
இன்றைய சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாக இருக்கும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
May 05, 2023, 8:56 pm IST
இன்றைய சந்திர கிரகணம் புறநிழல் சந்திர கிரகணமாக நிகழ்கிறது.
May 05, 2023, 8:56 pm IST
பெனும்பரல் சந்திர கிரகணம் தொடங்கியது
May 05, 2023, 8:55 pm IST
புறநிழல் சந்திர கிரகணம் என்பதால் ஆரம்ப நிலையில் தெளிவாக தெரியாது
May 05, 2023, 8:45 pm IST
இன்றைய புறநிழல் சந்திர கிரகணத்தின் போது, பூமியில் சூரிய ஒளி சிதறடிக்கப்படுவதன் காரணமாக சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும்.
May 05, 2023, 8:45 pm IST
பூமியின் நிழல் சந்திரனுக்கு மேல் நகரத் தொடங்கும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
May 05, 2023, 8:44 pm IST
பூமியின் நிழல் சந்திரனில் இருந்து முற்றிலும் விலகிச் செல்லும்போது புறநிழல் சந்திர கிரகணம் முடிவடைகிறது.
May 05, 2023, 7:47 pm IST
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது.
May 05, 2023, 7:47 pm IST
இன்று முழு சந்திர கிரகணமாக இல்லாமல் 'பெனும்பரல்` எனப்படும் புறநிழல் சந்திர கிரகணமாக இருக்கும்.
May 05, 2023, 7:46 pm IST
இந்திய நேரப்படி இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.01 வரை பெனும்பரல் சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
May 05, 2023, 7:46 pm IST
வெறும் கண்களால் கூட சந்திர கிரகணத்தை காணமுடியும்.
May 05, 2023, 7:46 pm IST
சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு தொலைநோக்கியும் பயன்படுத்தப்படுகிறது.
May 05, 2023, 3:14 pm IST
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
May 05, 2023, 3:13 pm IST
சூரிய, சந்திர கிரகணங்களைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.
May 05, 2023, 3:13 pm IST
சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும்.
May 05, 2023, 3:13 pm IST
முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
May 05, 2023, 3:12 pm IST
பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
May 05, 2023, 3:12 pm IST
சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.
READ MORE
3:11 PM, 5 May
சந்திர கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் நாளை 6ஆம் தேதி அதிகாலை 01 மணிக்கு நிறைவடைகிறது.
3:11 PM, 5 May
இந்த பகுதி சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 8 மணி 44 நிமிடம் 11 நொடியில் மணிக்கு தொடங்குகிறது.
3:12 PM, 5 May
பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியும். இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியாது.
3:12 PM, 5 May
இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும்.
3:12 PM, 5 May
சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.
3:12 PM, 5 May
பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
3:13 PM, 5 May
முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
3:13 PM, 5 May
சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும்.
3:13 PM, 5 May
சூரிய, சந்திர கிரகணங்களைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.
3:14 PM, 5 May
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
7:46 PM, 5 May
சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு தொலைநோக்கியும் பயன்படுத்தப்படுகிறது.
7:46 PM, 5 May
வெறும் கண்களால் கூட சந்திர கிரகணத்தை காணமுடியும்.
7:46 PM, 5 May
இந்திய நேரப்படி இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.01 வரை பெனும்பரல் சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
7:47 PM, 5 May
இன்று முழு சந்திர கிரகணமாக இல்லாமல் 'பெனும்பரல்` எனப்படும் புறநிழல் சந்திர கிரகணமாக இருக்கும்.
7:47 PM, 5 May
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது.
8:44 PM, 5 May
பூமியின் நிழல் சந்திரனில் இருந்து முற்றிலும் விலகிச் செல்லும்போது புறநிழல் சந்திர கிரகணம் முடிவடைகிறது.
8:45 PM, 5 May
பூமியின் நிழல் சந்திரனுக்கு மேல் நகரத் தொடங்கும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
8:45 PM, 5 May
இன்றைய புறநிழல் சந்திர கிரகணத்தின் போது, பூமியில் சூரிய ஒளி சிதறடிக்கப்படுவதன் காரணமாக சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும்.
8:55 PM, 5 May
புறநிழல் சந்திர கிரகணம் என்பதால் ஆரம்ப நிலையில் தெளிவாக தெரியாது
8:56 PM, 5 May
பெனும்பரல் சந்திர கிரகணம் தொடங்கியது
8:56 PM, 5 May
இன்றைய சந்திர கிரகணம் புறநிழல் சந்திர கிரகணமாக நிகழ்கிறது.
8:57 PM, 5 May
இன்றைய சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாக இருக்கும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
9:08 PM, 5 May
இந்த ஆண்டின் முதல் பெனும்பிரல் சந்திர கிரகணத்தின் புகைப்படம் நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது.
9:46 PM, 5 May
சந்திர கிரகணம் உச்ச நிலையை அடையும்போது சிவப்பு நிறம் நன்றாகத் தெரியும்.
9:46 PM, 5 May
பெனும்பிரல் சந்திர கிரகணத்தை கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும்.
9:47 PM, 5 May
கண் பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் தேவையில்லை என்றாலும், தொலைநோக்கி அல்லது பைனாகுலரால் ஓரளவு தெளிவாகப் பார்க்க முடியும்.
9:47 PM, 5 May
சூரிய கிரகணங்களைப் போலல்லாமல், சந்திர கிரகணங்களை வெறும் கண்களால் நேரடியாகவே பார்க்கலாம்.
10:34 PM, 5 May
ஸ்ரீநகரில் புறநிழல் சந்திர கிரகணத்தின் போது மேகங்கள் மறைத்தபடி சந்திரன் மங்கலாக காணப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
11:26 PM, 5 May
பூமியின் நிழல் சந்திரனுக்கு மேல் நகர்ந்து மையத்தில் பொருந்தியபோது சந்திர கிரகணம் உச்சம் பெற்றது
11:26 PM, 5 May
பெனும்பிரல் சந்திர கிரகணம் 10.52 மணியளவில் உச்சம் பெற்றது.
Chandra Grahan / Lunar Eclipse November 2023 [சந்திர கிரகணம் மே 2023 ] LIVE News in Tamil: Check out the Live News updates on Chandra Grahan / Lunar Eclipse May 2023 including date, timings, effects on zodiac signs, how to watch and much more at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.