விட்டா ப்ரீ செக்ஸும் தருவேன்னு ராகுல் சொல்வாரு போல.. கிண்டலடிக்கும் மோடி ஆதரவாளர்!
டெல்லி: கொஞ்சம் பொறுங்கள் மக்களே ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களில் ஒவ்வொரு ஆண் மகனும் இலவசமாக உடலுறவு கொள்ளலாம் என்ற வாக்குறுதியையும் ராகுல் காந்தி அளிப்பார் என மோடியின் ஆதரவாளரும் எழுத்தாளருமான மது கிஷ்வார் விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சியை புறந்தள்ளிவிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வியூகம் வகுத்து வருகின்றன. அதற்கான வொர்க் அவுட்டை ராகுலும் செய்து வருகிறார்.

குறைந்தபட்ச வருமானம்
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்துக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பசி
இதன் மூலம் வறுமையையும் பசியையும் ஒழிக்க முடியும். இதுவே எங்களது பார்வை மற்றும் வாக்குறுதியாகும் என டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
|
டுவீட்
இதை பல்வேறு தரப்பினர் வரவேற்று வந்த நிலையில் எழுத்தாளரும் மோடியின் ஆதரவாளருமான மது பூர்ணிமா கிஷ்வார் ஒரு டுவீட்டை போட்டுள்ளார். அதில் கொஞ்சம் பொறுத்திருங்கள் மக்களே! ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச செக்ஸும் தருவோம் என ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கிண்டலாக கருத்து வெளியிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் எதிர்ப்பு
இந்த டுவீட்டை போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி கொண்டுள்ளார் கிஷ்வார். இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என டுவிட்டர்வாசி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். "யாராவது கிஷ்வாரிடம் சொல்லுங்கள் செக்ஸ் என்பது இலவசமே என்று. பாஜகவினர் மட்டுமே காசு கொடுத்துவிட்டோ அல்லது வலுக்கட்டாயமாகவோ செக்ஸை பெற்றுக் கொள்ள முடியும்" என்று இன்னொரு டுவிட்டர்வாசி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications