Breaking News Live: மத்திய பிரதேசம், மிசோராமில் விறுவிறு வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் மிசோராம் மாநில சட்டசபை தேர்தல்கள் இன்று நடைபெற்று வருகிறது.

மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. மத்திய பிரதேசத்தில், நக்சல்கள் பாதிப்பு கொண்ட லாஞ்சி, பரஸ்வாடா மற்றும் பைகார் சட்டசபை தொகுதிகளுககு 7 மணிக்கே வாக்குப் பதிவு துவங்கி 3 மணிக்கு நிறைவடையும் நிலையில், பிற 227 தொகுதிகளுக்கும் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.

Madhya Pradesh, Mizoram election live updates in Tamil

Nov 28, 2018, 8:41 am IST

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் சின்ட்வாரா பகுதியில் வாக்களித்தார்
Nov 28, 2018, 8:02 am IST

மத்திய பிரதேசத்தில் 5.04 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

கடந்த தேர்தலில் பாஜக 165 தொகுதிகளையும், காங்கிரஸ் 58 தொகுதிகளையும் வென்றது.

மிசோராமில் 7.70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்

காங்கிரஸ் கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த மாநிலம் மிசோராம்

கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 34 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+