டெல்லி: இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் சந்தித்து 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கூட்டணியை அமைக்க உள்ளது. இது குறித்து ஆலோசிக்க இன்று டெல்லியில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கியமான எதிர்க்கட்சிகள் பல கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திமுக, ஆம் ஆத்மீ, மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற மாநில கட்சிகள் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
Dec 10, 2018, 3:52 pm IST
தெலுங்கு தேசம் கட்சியின் அழைப்பை அடுத்து கூட்டம் நடக்கிறது
காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்
சமாஜ்வாதி, மஜத, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறது
Delhi: Dr Manmohan Singh, Mamata Banerjee, Chandrababu Naidu, Arvind Kejriwal, Farooq Abdullah, MK Stalin and others arrive at Parliament House Annexe for meeting of opposition parties pic.twitter.com/sWEv6b4tIO