கும்பமேளாவில் பயங்கரம்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட யூடியூபரை சரமாரியாக வெளுத்த சாது- அதிர்ச்சி வீடியோ
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்றும் கும்பமேளாவில் பங்கேற்ற சாது (சாமியார்) ஒருவரிடம் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் யூடியூபரை சரமாரியாக தாக்கி துரத்திவிடும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உ.பி. மாநிலம் பிரக்யாராஜில் இன்று முதல் 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் நாள் மட்டும் 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதேபோல ஏராளமான சாதுக்களும் அகோரிகளும் மகா கும்பமேளா என்பதால் பிரக்யாராஜில் டெண்ட் அமைத்து முகாமிட்டுள்ளனர்.

இப்படி டெண்ட் அமைத்து முகாமிட்டுள்ள சாமியார் ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றார் யூடியூபர். அவரிடம் அடுத்தடுத்து யூடியூபர் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். இதில் கோபம் அடைந்த சாமியார், தம் வசம் இருந்த கத்தி போன்ற இரும்பு கம்பியால் யூடியூபரை சராமரியாக தாக்கி துரத்திவிட்டார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications