ராகுல் காந்தி உடனே தலைவராகனும்.. தீர்மானம் போட்ட டெல்லி காங்கிரஸ்!
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறத்தி டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று 2019 ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதற்கு பிறகு, கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பேச்சுவார்த்தை நடத்தியும், அதனை ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் தமிழகம், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் சார்பிலும் இதே போன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை கட்சி ஆலோசனை கூட்டம் கூடும் போதும் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, முகுல் வாஷ்னிக், ப.சிதம்பரம் ஆகியோரும் கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தியோ இப்போது வரை, ஒருமுறை முடிவு செய்தால் எப்போதும் அது தான். மாற்ற முடியாது என கூறி வருகிறார். இதனால் கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications