இந்த அடி போதுமா.. இந்த குத்து போதுமா.. அதிர வைக்கும் டிரம்ப் டான்ஸ்.. முடியலபா முடியலை!
டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருவதையொட்டி அவரை டிரோல் செய்து வீடியோக்கள் வலம் வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் நேராக அகமதாபாத்திற்கு வந்து அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார்.

இந்த பயணத்தின் போது டிரம்புடன் மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெரெட் குஷ்னர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.
Welcome to India Mr Trump 🇮🇳🙏🕺🕺🕺 pic.twitter.com/4fHr8alsZk
— Ranjeet yadav (@Ranjeet__123) February 23, 2020
அவரது இந்திய வருகையையொட்டி மீம்ஸ்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் களைகட்டி வருகின்றன. ஒரு வீடியோவில் பாகுபலி படத்தில் வரும் போர் காட்சிகளில் டிரம்ப்பின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இதை டிரம்ப் பார்த்து ரசித்து அதை ஷேர் செய்துள்ளார். இந்திய நண்பர்களை பார்க்க ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் ரன்பீர் சிங் நடித்த பஜிராவ் மஸ்தா திரைப்படத்தில் மல்ஹரி என்ற பாடலுக்கு ரன்பீர் சிங்கின் முகத்திற்கு பதில் டிரம்பின் முகத்தை மார்பிங் செய்துள்ளனர். இந்த பாடலுக்கு இசை அமைப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த படத்தில் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications