பிரதமர் மோடியின் ஏராளமான பரிசு பொருட்கள்... ஏலம் எடுக்க பலர் ஆர்வம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசு பொருட்களை ஏலம் எடுக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட வெள்ளித்தட்டு ரூ. 30 ஆயிரத்திற்கு ஏலம் போனது. மராட்டிய மன்னர் சந்திரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி வணங்குவது போன்ற புகைப்படம் ரூ. 22 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

இதே போல், ஹனுன் சிலையை ரூ.3, 800 க்கு காசியாபாத்தைச் சேர்ந்த அவ்யான்ஸ் குப்தா என்ற பத்து வயது சிறுவன் ஏலம் எடுத்துள்ளார். பொருட்களை ஏலம் எடுப்பதில் பலருக்கு போட்டி ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது அந்த நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு அளித்த பரிசு பொருட்கள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருட்களான ஓவியங்கள், சிற்பங்கள், இசைக் கருவிகள், சால்வைகள் என சுமார் 1,900 பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்படும் என மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications